27/07/2022
எங்கள் நிறுவனத்தில் ac டெக்னீஷியன், பிளம்பர் மற்றும் உதவியாளர் வேலை செய்ய ஆட்கள் தேவை
நிறுவனத்தின் பெயர் - ஆற்றல் அசோசியேட்ஸ்
இடம் - சேலம்
நல்ல சம்பளம் அனுபவத்தின் படி வழங்கப்படும் மற்றும் தங்க இடம் வழங்கப்படும்
(முன்அனுபவம் இல்லாத ஆட்களும் அனுகலாம்) பயிற்சி வழங்கப்படும்
Mobile - 9443273324