Sun Pet Polymer

Sun Pet Polymer Get the perfect pet bottles and jars that are a combination of quality, quantity, commitment, and affordability.

06/11/2025
25/10/2025
24/02/2025
19/11/2024
19/11/2024
10/11/2024

Chennai Egmore police have registered a case against actress Kasthuri under 4 sections for defaming Telugu people. When the police went to issue summons to Kasthuri to appear for the investigation in this regard, he had locked his house earlier and absconded. Police are actively searching for actres...

19/06/2024
19/06/2024

பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்திருக்கும் பழனிச்சாமி இன்னும் எத்தனை தேர்தல்களை சந்தித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தோல்வியை தான் தருவார்கள்.

#முரசொலி

26/03/2024

அறிவோம் வேட்பாளரை : ஜான்பாண்டியன்

ஊத்துக்குளி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் விவேக்; தொழிலதிபர். 1993, ஆக.,17 அன்று காலை, 10.30 மணிக்கு, ஆர்.எஸ்.புரம்.,டி.பி.ரோட்டில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து காருக்கு திரும்பினார். அப்போது, மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில், மறைந்திருந்த கூலிப்படையினர் வீச்சரிவாளால் விவேக்கை வெட்டிக் கொலை செய்தனர்.

அப்போதைய, ஆர்.எஸ். புரம்., போலீஸ் இன்ஸ் பெக்டர் ரத்தினசபாபதி வழக்கை விசாரித்து, தொழிலதிபரும், கோவை ஸ்ரீகிருஷ்ணா மற்றும் வி.எல்.பி., ஜானகியம்மாள் இன்ஜினியரிங் கல்லூரிகளின் தாளாளருமான வெங்கடராம கிருஷ்ணன், தென்மாவட்ட கட்சி பிரமுகர் ஜான்பாண்டியன் உட்பட 11 பேரை கைது செய்தார். கோவை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு, 2003, ஜன.,6ல் தீர்ப்பு கூறப்பட்டது. தொழிலதிபர் வெங்கடராமகிருஷ் ணன், ஜான் பாண்டியன் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. டிரைவர் சுப்பிரமணியம் விடுதலை செய்யப்பட்டார். தீர்ப்புக்குப் பின், ஜான் பாண்டியன் சேலம் சிறையிலும், வெங்கடராமகிருஷ்ணன் கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

2009ல் வெங்கட்ராமன் சிறையில் தற்கொலை செய்து கொள்கிறார். பின்னர் 2010ல் உச்சநீதிமன்றத்தில் நடந்த மேல் முறையிட்டில் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.

*ஜான்பாண்டியன் 2003 முதல் 2010வரை மொத்தம் ஏழு ஆண்டுகள் தண்டனைக் கைதியாக சிறையில் இருந்தார்.

25/03/2024

Address

Shencottah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sun Pet Polymer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share