RST Construction and Builders

RST Construction and Builders S Rajeshkannan BE
குறைந்த விலையில் தரமான கட்டிடங்கள் கட்டித்தரப்படும்
+91-7695987312

27/09/2024

சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டி தர per sqft Rs. 2200*

CT:+91 7695987312

பேஸ்மென்ட் உயரம் 3 அடி,
கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் ,சானிடரி வேலைகள், வெள்ளை தட்டோடு உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட sq ft Rs. 2200*)

குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.

27/09/2024

பொறியாளர்களிடம் plan போட வருபவர்களில் 90 சதவிகிதம் பேர் இதை தான் சொல்கிறார்கள். ஆனால் வாஸ்து பார்த்தால் வீடுகளை ஒரே மாதிரி தான் கட்ட முடியும் என்று இவர்களுக்கு புரிதல் இருப்பதில்லை.

முதலில் kitchenஐ South East திசையில் தான் வைக்க வேண்டும். North westல் கூட வைத்துக் கொள்ளலாம் என்று வாஸ்து அனுமதித்தாலும் முதல் optionஐ தாண்ட யாரும் விரும்புவதில்லை. அப்புறம் stove எங்கே வைக்க வேண்டும், sink எங்கே வைக்க வேண்டும், எந்த பக்கம் நின்று சமைக்க வேண்டும் போன்ற மேலும பல விஷயங்களை வாஸ்து முடிவு செய்து விடுகிறது.

அப்புறம் அந்த Master Bedroomஐ தூக்கி South Westல தான் வைத்தாக வேண்டும். இல்லாத பட்சத்தில் வீட்டு தலைவருக்கே ஆபத்து வரும் என்பதால் ரிஸ்க் எடுக்க முடியாது. இந்த bedroomல் வீட்டு பிள்ளைகளை படுக்க வைத்தால் குடும்பத்தில் கடும் சண்டை வரும் என்பதால் அவர்களை உள்ளே விடவே கூடாது. அப்புறம் கட்டில் எப்படி போட வேண்டும், காலை எந்த பக்கம் நீட்டி படுக்க வேண்டும் என்பதெல்லாம் வாஸ்து சொல்வது தான் வேத வாக்கு. தூக்கத்தில் கூட கால் அந்த பக்கம் இந்த பக்கம் போக கூடாது.

கிணறு Borewell sump இதெல்லாம் இங்கே தான் இருக்கணும். ஆனா இந்த இடத்தில் toliet கட்டினால் அவ்ளோ தான் மொத்தமா முடிஞ்சுடும். இதுல சாமி சிலை எங்கே வைக்க வேண்டும், எந்த பக்கம் நின்று கும்பிட வேண்டும் போன்ற மேலும் பல நுணுக்கங்களை வாஸ்து முடிவு செய்து விட்டது.

கடைசியா ஒரு மூலை இருக்கே அது என்ன..? ஆங் அது தான் அந்த North West. அங்கே நீங்க toilet கட்டிக்கொள்ள வாஸ்து அனுமதி கொடுக்கிறது. Septic Tankஐ இங்கே வைத்துக் கொள்ளலாம். இது ஒரு Dirty Corner போல. முக்கியமா Toilet உள்ளே எந்த பக்கமா உக்காரனும் என்ற தகவல்கள் கூட வாஸ்து முடிவு செய்து விடுகிறது. இந்த திசையில் Guest Room மட்டும் கட்டி கொள்ளலாம். காரணம் அப்போ தான் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் ரொம்ப நாள் டோரா போடாமல் கிளம்பி விடுவார்கள். நான் சொல்லல வாஸ்த்து சொல்லுது.

Main Door North Facingல தான் இருக்கணும். உங்க ரோடு Southல இருந்தா கூட உள்ளே போய் reversல வந்து தான் வீட்டு உள்ளே போகணும்.

மாடியில் தண்ணி தொட்டி கட்டுவதற்கு கூட இடம் முடிவு செய்து வைத்துள்ளது வாஸ்து. South West தவிர வேற எங்கேயாவது தண்ணீர் தொட்டி கட்டினால் பைப்ல தண்ணி வராது பாத்துக்கோங்க.

அப்புறம் அந்த Car parking. North அல்லது Eastல தான் கார் நிறுத்தனும். South facing, West facing இடம் தான் உங்களிடம் இருக்கிறது என்றால் குறைந்த விலைக்கு விற்று விடுங்கள். குறிப்பா கார் நிறுத்தும் போது South அல்லது West பார்த்து நிறுத்தி விடாதீர்கள். அப்புறம் விளைவுகள் பயங்கரமா இருக்கும்.

இன்னும் குப்பை எங்கே வைக்கணும் எப்போ போடணும், எங்கே என்ன கலர் paint அடிக்கணும் போன்ற பல அரிய தகவல்களை கூட வாஸ்து குறித்து வைத்துள்ளது. இதை எல்லாம் முடிவு செய்து வைத்துள்ள வாஸ்துவை மீறி எப்படி ஒரு வீட்டை வித்தியாசமாக கட்ட முடியும் என்று வீட்டு உரிமையாளர்களுக்கு புரிய வைத்த பிறகு தான் அவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுகிறது. அப்போ வித்தியாசம் எல்லாம் ஒண்ணும் வேண்டாம் வாஸ்து பார்த்து plan போட்டு விடுங்கள் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.

இதுல plan போடும் நபர்களுக்கு ஒரு வசதி இருக்க தான் செய்கிறது. சட்டுன்னு plan போட்டு முடித்து விடலாம். ஆனா பாவம் வீடு கட்டுபவர்களுக்கு தான் வித்தியாசமாக ஒரு plan கிடைப்பதில்லை.

RST Construction Project number 9. காளையார்கோவில் Mr.Karunakaran அவர்களின் வீடு கட்டி முடிக்கப்பட்டு இன்று கிரகப்பிரவேசம...
15/09/2024

RST Construction Project number 9.

காளையார்கோவில் Mr.Karunakaran அவர்களின் வீடு கட்டி முடிக்கப்பட்டு இன்று கிரகப்பிரவேசம் நடைபெற்றது..

RST Construction Project number 15,காளையார்கோவில் Mr.Boomi அவர்களின் வீட்டிற்கு தலைவாசல் நிலை இன்று வைக்கப்பட்டது....
15/09/2024

RST Construction Project number 15,

காளையார்கோவில் Mr.Boomi அவர்களின் வீட்டிற்கு தலைவாசல் நிலை இன்று வைக்கப்பட்டது....

RST Construction Project number 14 காளையார்கோவில் Mr.Balamurugan அவர்களின் வீட்டிற்கு தலைவாசல் நிலை இன்று வைக்கப்பட்டது....
15/09/2024

RST Construction Project number 14
காளையார்கோவில் Mr.Balamurugan அவர்களின் வீட்டிற்கு தலைவாசல் நிலை இன்று வைக்கப்பட்டது...

06/09/2024

Address

Sivagangai, Madurai, Ramanathapuram
Sivaganga
630709

Website

Alerts

Be the first to know and let us send you an email when RST Construction and Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share