11/09/2025
Chitrakannan Fine Arts
6/37, Samypuram Colony
Sivakasi
Ph: 9994996004
சித்ரகண்ணன் பைன் ஆர்ட்ஸ் எங்கள் கம்பெனியின் 2026 ஆம் ஆண்டுக்குரிய மன்திலி காலண்டர் டிசைன் ரெடியாகி விட்டது.இவைகளில் 4 சீட்டர்,6சீட்டர்,12சீட்டர்,ஆகிய பல சைஸ்களில் மல்டி கலரில் 70 Gsm Maplitho பேப்பரில் அச்சிடபட்டுள்ளது. 7 I/2x10, 11x18, 15x20, 17x27, 20x30, ஆகிய சைஸ் களில் மன்திலி காலண்டர் கிடைக்கும். எங்கள் கம்பெனி 45 வருடங்களாகதொடர்ந்து காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். மேலும் விவரங்களுக்கும் ஆர்டர்க்கும் 9994996004 இந்த நம்பர்ரை தொடர்பு கொள்க. தங்களது முகவரியை மேற்கண்ட செல் நம்பருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைத்தால் கேட்லாக் மற்றும் Price list தங்களுக்கு அனுப்பி வைக்கபடும். அதில் தங்களுக்கு பிடித்த டிசைகளை எங்களுக்கு தெரியபடித்தினால் தங்களுக்கு காலண்டர் தயாரிப்பு தொடர்பான விவரங்கள் தெரிவிக்க படும் .நன்றி