07/09/2026
“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.” – திருக்குறள் 619 🏗️💪
கனவுகள் கட்டிடமாக மாறுவது தொடர்ந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் தான். ❤️
ADR CONSTRUCTIONS – Let’s Rise Up and Build.
ஒவ்வொரு கம்பியிலும், ஒவ்வொரு கலவையிலும், ஒவ்வொரு உழைப்பிலும் ஒரு குடும்பத்தின் கனவு உருவாகிறது. 🏡✨
தரமான கட்டுமானம் என்பது பொருட்கள் மட்டும் அல்ல — அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் பொறுப்பின் சேர்க்கை.
உங்கள் கனவு இல்லத்தை நம்பிக்கையுடன் கட்டிட ADR Constructions. 🏗️