Er. Syed - Thanjavur

Er. Syed - Thanjavur Concrete முதல் Painting, Tiles, Finishing வரை design-based plan

நாங்கள் வீடு கட்டும் மக்களுக்கு BIM அடிப்படையிலான 3D Design, Quantity Takeoff, Cost Estimation, BOQ, Architectural Drawing, Structural Drawing மற்றும் Project Management சேவைகளை வழங்குகிறோம்.

19/06/2026

கனவு வீட்டை கட்டுவதற்கு முன்பே அதன் அழகை உண்மையாக பார்க்க உதவும் Architectural Rendering.

🎥 Realistic Design
🌅 Natural Lighting
🏠 Modern Elevation

உங்கள் கருத்துகளை பகிருங்கள்!

07/06/2026

Construction start ஆகுறதுக்கு முன்னாடியே building exterior எப்படி இருக்கும் என்பதை real site view மாதிரி பார்க்க Augmented Reality ரொம்ப useful.

23/05/2026

இந்த வீடியோவில் West Facing 3BHK House Plan-ோட Interior Walkthrough மற்றும் Augmented Reality Visualisation பற்றி பார்த்திருக்கோம்.

இந்த project-ல சுமார் 2400 sq.ft land area மற்றும் 1500 sq.ft built-up area-க்கு ஏற்ற மாதிரி interior space planning பண்ணியிருக்கேன்.

Augmented Reality மூலம் construction start ஆகுறதுக்கு முன்னாடியே, வீட்டுக்குள் room arrangement, furniture placement, lighting, interior look, space usage எல்லாத்தையும் real-time view மாதிரி பார்க்க முடியும்.

14/05/2026

மாடர்ன் architectural design base பண்ணி இந்த Exterior Augmented Reality visualisation பண்ணியிருக்கோம்.

Construction start ஆகுறதுக்கு முன்னாடியே building exterior எப்படி இருக்கும் என்பதை real site view மாதிரி பார்க்க Augmented Reality ரொம்ப useful.

13/05/2026

சிமெண்ட் பேக் வாங்கும்போது இதை கண்டிப்பா check பண்ணுங்க!

13/05/2026

Concrete Waterproofing Admixture Benefits

நம்ம சைட்டில் concrete work-க்கு Building Doctor Concrete Power Waterproofing Admixture use பண்ணியிருக்கோம்.

இது concrete மற்றும் mortar-க்கு use பண்ணக்கூடிய liquid waterproofing admixture. Concrete mix-ல இதை add பண்ணும்போது, concrete-க்குள்ள இருக்கும் capillary voids-ஐ reduce பண்ணி water permeability-ஐ குறைக்க help பண்ணும்.

12/05/2026

40×70 North Facing House Design – Thanjavur

இந்த building-ோட built-up area 2890 sq.ft.
Thanjavur location-க்கு ஏற்ற மாதிரி ventilation, space planning, elevation look, room arrangement எல்லாத்தையும் practical-ஆ consider பண்ணி plan பண்ணியிருக்கேன்.

North facing plot என்பதால் entrance position, natural light, airflow, front elevation balance ஆகியவற்றை கவனத்தில் வைத்து design பண்ணியிருக்கேன்.

12/05/2026

இந்த South Facing Plot house design-ல Car Portico Area-க்கு exterior rendering பண்ணியிருக்கோம்.

Car portico என்பது vehicle parking-க்கு மட்டும் இல்லாமல், house elevation-ல first look-ஐ enhance பண்ணும் முக்கியமான area.

South facing plot-ல sunlight direction, entry point, ventilation, elevation balance எல்லாத்தையும் consider பண்ணி portico design பண்ணணும்.

12/05/2026

நம்ம கட்டிடத்தில் கீழே போடக்கூடிய Plinth Beam என்பது load distribution-க்கு ரொம்ப முக்கியமான முதல் structural element.

Footing / column-ல இருந்து வரும் load-ஐ சரியாக distribute பண்ணி, structure-க்கு proper support கொடுக்க plinth beam முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால plinth beam work பண்ணும்போது alignment, reinforcement, shuttering, concrete quality எல்லாத்தையும் ரொம்ப கவனமாக பார்க்கணும்.

Address

Keelavaal
Thanjavur
613001

Alerts

Be the first to know and let us send you an email when Er. Syed - Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share