Civil Engineers Association Thanjavur-CEAAT

Civil Engineers Association Thanjavur-CEAAT CIVIL ENGINEERS ASSOCIATION THANJAVUR (CEAAT) is a vibrant body composed of expert professionals in the field of Civil Engineering since 2000’s.

01/09/2022
தஞ்சை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் 2022-2023 ஆண்டிற்கான நிர்வாக பொறுப்பாளர்களாக பதவி ஏற்கும்Er A Arumugam President E...
09/08/2022

தஞ்சை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் 2022-2023 ஆண்டிற்கான நிர்வாக பொறுப்பாளர்களாக
பதவி ஏற்கும்

Er A Arumugam
President

Er A Albert Suresh
Secretary

Er N Arumugam
Treasurer

பொறியாளரகளுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐

தஞ்சை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் சார்பில் ..இன்று(15/12/21) நடைப்பெற்ற .. தொழில்நுட்பக் கருத்தரங்கில் கலந்து கொண்ட ...
16/12/2021

தஞ்சை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் சார்பில் ..இன்று(15/12/21) நடைப்பெற்ற .. தொழில்நுட்பக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பொறியியல் பயிலும் மாணவர்கள்..மற்றும் களப் பொறியாளர்களிடையே..
கட்டுமான மேற்பார்வை எனும் அமர்வில் பேசியபோது..

சிறப்புற ஏற்பாடு செய்த சங்க நிர்வாகிகளுக்கும்..முன்னின்று நடத்திய தொழில்நுட்பக் குழுத் தலைவர் பொறி.திருவேங்கடம் அவர்களுக்கும் பாராட்டுகள்.

தஞ்சையின் மூத்த *பொறியாளர் ராஜேந்திரன்* அவர்கள் இன்று(29/11/21) காலை 9.00 - 10.00 மணிக்கு *திருச்சி ரேடியோ  வானவில்* பண்...
29/11/2021

தஞ்சையின் மூத்த *பொறியாளர் ராஜேந்திரன்* அவர்கள்

இன்று(29/11/21)
காலை 9.00 - 10.00 மணிக்கு
*திருச்சி ரேடியோ வானவில்* பண்பலையில்
*102.10 FM* அலைவரிசையில்

" *சுற்றுச்சூழல், கட்டுமானம் மற்றும் நீர்மேலாண்மை "*

குறித்து உரையாற்றி நேயர் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

நண்பர்கள் இதில் பங்குபெற வேண்டுகிறோம்.

*இன்று ( 30/09/21)* நமது *சங்க பொறியாளர்களுக்காக* *நமது சங்கத்தால்*....தொடங்கப்பட  உள்ள  *கூட்டுறவு சங்கத்தின்* முதல் *ப...
30/09/2021

*இன்று ( 30/09/21)*


நமது *சங்க பொறியாளர்களுக்காக*

*நமது சங்கத்தால்*....
தொடங்கப்பட உள்ள *கூட்டுறவு சங்கத்தின்* முதல் *பொதுக்குழு கூட்டம்* நடைபெற்றபோது.

வணக்கம்...நேற்று....நமது சங்க அறக்கட்டளை கட்டடத்தில்....நமது கட்டுமான பொறியாளர் சங்கமும்.... பரிசுத்தம் பொறியியல் கல்லூர...
18/09/2021

வணக்கம்...

நேற்று....
நமது சங்க அறக்கட்டளை கட்டடத்தில்....

நமது கட்டுமான பொறியாளர் சங்கமும்.... பரிசுத்தம் பொறியியல் கல்லூரியும் இணைந்து...

MOU (Memorandum of Understanding ) புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக கையெப்பம் இட்டோம்..

இந்த நிகழ்வில்.....
அந்த கல்லூரியின்...
Dr NIRMALA, Principal,
Er Kannan, HOD, CIVIL BRANCH தலைமையில் வருகை தந்தார்கள்.

நமது சங்க உறுப்பினர்...
பொறி. V.திருவேங்கடம் அவர்களின் ஏற்பாட்டின்படி இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

CEAAT - PST.

பொறியாளர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் அறக்கட்டளை கட்டிடத்தில், மாநில கூட்டமைப்பின் முன்னா...
15/09/2021

பொறியாளர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் அறக்கட்டளை கட்டிடத்தில், மாநில கூட்டமைப்பின் முன்னாள் மாநில தலைவர் (FCEAT) பொறியாளர். ராஜேந்திரன் அவர்களால் கொடி ஏற்றப்பட்டது

05/09/2021

Address

No. 3, Amman Nagar, Near Pillaiyarpatti Roundana, Medical College – Vallam Road, Thanjavur – 613 010
Thanjavur
613007

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineers Association Thanjavur-CEAAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil Engineers Association Thanjavur-CEAAT:

Share