L&D Home's

L&D Home's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from L&D Home's, Construction Company, Thuvarankurichi, Tiruchirappalli.

Happy Enginner s Day
14/09/2022

Happy Enginner s Day

L& D Home's in புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs.2100/- மட்டும். பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும் கொத்தனார், கம்...
25/08/2022

L& D Home's in புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs.2100/- மட்டும்.

பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும்
கொத்தனார், கம்பி, சென்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிக் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)

நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.

மெய்யின் டோர் : தேக்கு மரம்.

லிண்டல்:
படுக்கையறை : 1 லாப்ட் 1 கப்போர்டு
கிச்சன் : 1 கப்போர்டு மற்றும் அடுப்பு மேடை.

பாத்ரூம் : ஹீட்டர் பாய்ண்ட் , ஷவர் , உயர் வாட்டர் டேப் - 1, ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் புள்ளி -1 மற்றும் EWC அல்லது IWC - 1 எண்

படுக்கையறையில் A.C பயந்தும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்...

ரூப் லெவலில் 1 அடி பீம் போடப்படும் . கான்கிரிட்டுக்கு 53 கிரேடு பயன்படுத்தப்படும்.

உங்கள் கவலைகளை மறந்து செல்லுங்கள்...!!
100% சதவீதம் நீங்கள் நினைப்பது போல் செய்து தருவோம்...
நம்பிக்கை யோடு வாங்க ....

எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ள

𝐌𝐚𝐢𝐥 ஐடி: [email protected] 9445363537 துவரங்குறிச்சி

துவரங்குறிச்சியில் வீடு கட்டுவதற்கும்,கட்டிய வீட்டினை சீரமைப்பதற்கும்...🏗️🏘️.........சரியான விலையில், குறித்த நேரத்தில் ...
19/08/2022

துவரங்குறிச்சியில் வீடு கட்டுவதற்கும்,
கட்டிய வீட்டினை சீரமைப்பதற்கும்...🏗️🏘️.........

சரியான விலையில், குறித்த நேரத்தில் ⏱️மற்றும் சமரசமில்லா தரத்தில்💯......

உங்கள் இல்லக் 🏘️கனவை நினைவாக்க,

👉🏻சதுரடி ரூபாய் 1949/-* லிருந்து......

# நிறைவான தரம்💯
# முறையான வாஸ்து🧭
# வாடிக்கையாளர் மனநிறைவு👷🏼‍♂️
# சிறப்பான எலிவேஷன்🏚️👉🏻🏘️
# குறித்த நேரத்தில்⏱️
# தரமான பொருட்கள்💯💪🏻
# குறைந்த விலை👍🏻
# லோன் வசதி🏦💸
# மழைநீர் சேகரிப்பு👈🏻
# இரண்டு வருட இலவச பராமரிப்பு💯

**🥳 *வரும் ஆவணி(6)யில் (22/08/2022)வாஸ்து செய்வோருக்கு விலை சலுகை ஆஃபர் காத்திருக்கிறது...........*

📞தொடர்புக்கு :-

Er.ilamparithi

👉🏻 +91-9445363537

L&D Home's
Thuvarankurichi

17/08/2022

Address

Thuvarankurichi
Tiruchirappalli
621314

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when L&D Home's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share