Emiratesbuilders.in

Emiratesbuilders.in Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Emiratesbuilders.in, Construction Company, 7/J, Keethas Arcade, Sundar Nagar, KK Nagar, Tiruchirappalli.

Emirates Builders has been established with a vision to transform the lifestyle innovations into high standard buildings in India with their personnel's vast experience and in-depth construction knowledge from Dubai construction industry.

25/12/2019

'எமிரேட்ஸ் பில்டர்ஸ்' திருச்சி, பெரம்பலூர், கரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சிறிய அளவு கட்டிடங்கள் முதல் பெரிய ப்ராஜெக்ட்கள் வரை கட்டிடம் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் (3000 சதுர அடிகளுக்கு மேல் எனில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும்) அயல்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மார்க்கெட் விலையை விட குறைந்த விலையில் ஆனால் உயர்ந்த தரத்துடன் நேர்த்தியான முறையில் மேற்கொள்ளும் ஒரு கட்டிட நிறுவனமாகும்.
திருச்சி கே.கே. நகரை அலுவலக மைய்யமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் பில்டெர்ஸில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுனர்களில் பெரும்பாலானோர் துபாயின் மிகப்பிரபலமான ப்ரொஜெக்ட்களுக்காக தங்களது பங்களிப்பை வழங்கியவர்கள். கம்ப்யூட்டர் 2D பிளானிங், 3D மாடெலிங், அனிமேஷன், சிறந்த அனுபவம் வாய்ந்த இன்ஜினியர்கள் மற்றும் கட்டிட வடிவமைப்பாளர்களை கொண்ட அணி என சகல வசதிகளையும் உள்ளடக்கிய எமிரேட்ஸ் பில்டர்ஸ் உங்களது அனைத்துவிதமான கட்டிட பணிகளுக்கான சிறந்த தேர்வாக இருக்கட்டும்.

Address

7/J, Keethas Arcade, Sundar Nagar, KK Nagar
Tiruchirappalli
620021

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emiratesbuilders.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share