Saigurutrichy

Saigurutrichy Sai Guru Construction is a leading construction company in Trichy , India .

02/09/2025
Ready to House warming function at Viruksha Garden site
02/09/2025

Ready to House warming function at Viruksha Garden site

Lingam nagar site House warming Function 31.01.2025
30/01/2025

Lingam nagar site House warming Function 31.01.2025

அனைவரும் வருக ஐயப்பன் அருள் பெருக!!!
05/12/2023

அனைவரும் வருக ஐயப்பன் அருள் பெருக!!!

25/10/2023

வீடு கட்டும் போது வாஸ்து மிகவும் முக்கியமானது. இயற்கையின் ஐந்து கூறுகளான நிலம், நீர்,காற்று,நெருப்பு, ஆகாயம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் தேடி வரும். இந்த சமநிலையே வாழ்க்கைக்கு செழிப்பைக் கொண்டுவருகிறது. எனவே நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும்போது இந்த பஞ்சபூதத்தை கணக்கில் கொள்வது தான் வாஸ்து. நம் வாழ்வில் கட்டிடக் கலை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதன் மூலம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியை பெறலாம் என்பதோடு, வீட்டில் நேர்மறையான ஆற்றல் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. தற்போது கட்டப்படும் பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பஞ்சபூதங்களை கருத்தில் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும்.
பூமி பூஜை என்பது வாஸ்து நாட்களில் ஏன் செய்ய வேண்டும் எனில் இந்த நாளில் மட்டுமே அதுவும் மூன்றே முக்கால் நாழிகை மட்டுமே வாஸ்து பகவான் விழித்திருப்பார் அந்த வேளையில் பூமி பூஜை செய்து வாஸ்து பகவான் அருள் பெற்று கட்டிட வேலைகள் ஆரம்பித்தால் தங்கு தடையின்றி தங்கள் கட்டிடங்கள் இனிதே நிறைவு பெறும். இவ்வளவு சிறப்பான வாஸ்து நாள் இந்த வருடத்தில் முதலில் வரும் வாஸ்து நாளாகவும் இந்த மாதம் (அக்டோபர் 28 காலை 7.44 முதல் 8.20வரை) வருகிறது.இந்த நாளில் தங்கள் மனையில் பூமி பூஜை செய்து கட்டிட வேலையை ஆரம்பிக்கவும்.
நன்றி!!!
இதுவரை இல்லையெனில் இனி முடியும்.உங்கள் இல்லங்களை இனிதே துவங்குங்கள் எங்களுடன்!!!
Er.Vaishnavi Mukesh Kumar.
(M. Tech)
SAIGURU CONSTRUCTION
TRICHY.
0431-2901932
9629666922
9345178899

Welcome to all
17/06/2023

Welcome to all

சிறந்த கட்டுமான நிறுவனம்   "SAIGURUCONSTRUCTION"  என்று தேர்வு செய்து விருது வழங்கிய "RK ACADEMY" க்கு எங்கள் நிறுவனம் ச...
13/02/2023

சிறந்த கட்டுமான நிறுவனம் "SAIGURUCONSTRUCTION" என்று தேர்வு செய்து விருது வழங்கிய "RK ACADEMY" க்கு எங்கள் நிறுவனம் சார்பாகவும் எங்களது அனைத்து ஊழியர்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Final stage ready to House warming at Perur site...
24/01/2023

Final stage ready to House warming at Perur site...

Trust is just one of the things we build it..
11/01/2023

Trust is just one of the things we build it..

Address

Plot. No. #1, Sai House, Arunachalam Nagar, Kulumani Main Road, Trichy/
Tiruchirappalli
620003

Alerts

Be the first to know and let us send you an email when Saigurutrichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saigurutrichy:

Share