oscar_venu

oscar_venu solar energy system

மிக குறைவான செலவில் நான்கு வருடங்களுக்கு முன்பாக  Dc Solar Pump system அமைப்பு இது... இதற்காக மத்திய அரசு விவசாயிக்கு வி...
30/08/2021

மிக குறைவான செலவில் நான்கு வருடங்களுக்கு முன்பாக Dc Solar Pump system அமைப்பு இது...

இதற்காக மத்திய அரசு விவசாயிக்கு விருது கொடுத்து கவுரபடுத்தியது ( invative Farmer 👨‍🌾 )

வெறும் 1 hp கொண்டு 1 ஏக்கரில் சோலார் மூலமாக பாசனம் செய்த காரணத்தால் மற்றும்

💊Capsules seeds மூலமாக நெல் விதை தயாரிப்பு

சொட்டு நீர் பாசனம் 250 அடி ஆழத்தில் வேலை செய்கிறது ...

1.5 delivery For borewell

2 " delivery For openwell

இன்று இதற்கான செலவு இப்போது 75000/- மட்டுமே

( solar panel 335*3 + Solar Dc Drive + Solar dc pump )

அரசு தரும் மானியத்தில் வாங்கும் மோட்டார்களை விட சிறப்பாக வேலை செய்யும்... 😊

உங்களது தேவைக்கு நாளைக்கு மாற்றினாலும் செலவு குறைவாக கூடுதலாக சோலார் பேனல் மற்றும் அதே கன்ரோலர் கொண்டு openwell Dc 2 hp மோட்டார் கொண்டு இயக்க முடியும் 2" Delivery வரை இயக்க முடியும்...

இதற்கு முன்பாக ஆயில் இஞ்சின் வைத்து விவசாயம் செய்து வந்தார் ...

முயற்சி செய்தால் மாற்றம் உண்டு ...

14/07/2021

முடியாத வேலை 👷 முடிக்கும் போது இருக்கும் சந்தோஷம் எதிலும் இல்லை

அதிகமான ஆழத்தில் இருந்து சோலார் பம்பு வேலை செய்தது?

எங்களால் ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து சிறந்த முறையில் சோலார் பம்புகள் இயக்க முடியும்..

Place : செவியூர் கோபி

30/06/2021

Address

12/31,South Tailors Street,
Tiruchirappalli
620008

Website

Alerts

Be the first to know and let us send you an email when oscar_venu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to oscar_venu:

Share