Maaran Construction

Maaran Construction நமது கனவு இல்லம் நினைவாகும் மாறன் கட்டுமானத்தால் 🙏

12/08/2026

வீட்டின் பேஸ்மெண்ட் ( Basement ) க்கு எவ்வளவு கிராவல் மண் தேவைப்படுகிறது என்பதை எப்படி..?

12/08/2026

Red Bricks vs Fly Ash Bricks காட்டுமானத்திற்கு எது சிறந்தது?

11/08/2026

பேஸ்மென்ட் #கரையான்_மருந்து எதற்கு ஊற்ற வேண்டும் தெரியுமா?

11/08/2026

குடிதண்ணீர் தொட்டியின் கொள்ளளவு எத்தனை லிட்டர் என்பதை எப்படி கண்டறிவது??

( குறிப்பு : படத்தில் கொடுத்துள்ள தொட்டியில் 10'x10'x5' என்பது உள்ளளவு குறிக்கும் 👈 )

Maaran Construction
WhatsApp 8825458754

11/08/2026

1'x9" அளவுள்ள 10 அடி உயரம் பில்லர் எவ்வளவு பொருட்கள் தேவைப்படும்?

( தோராயமாக 9CFT, ஏன் என்றால் உள்ளே கம்பி இருக்கும் இடம் (Steel Occupied area) குறைந்தது 1 CFT குறைய வாய்ப்புள்ளது )

சிறிய அளவில் மாறுபடும் 👈

10/08/2026

Building approval வாங்குவது எப்படி?

என்னென்ன Documents வேண்டும்?

10/08/2026

கீழே கொடுத்துள்ள தகவலில் கதவு, ஜன்னல் அளவு எவ்வளவு என்பதனை பொறுத்து அந்த கனஅடியை மட்டும் கழித்தாள் போதும்
சரியாக எத்தனை செங்கல் 10x10 அளவு உள்ள ரூமிற்கு பிடிக்கும் என்பது தெரிந்துவிடும்.

மொத்தம் 300 கன அடி வந்துள்ளது,

இதில் ஒரு ஜன்னல் =16 கன அடியும், ஒரு கதவிற்கு= 21 கனஅடி
வைத்துக்கொண்டோம் என்றால்,

300 கனஅடி -37 கனஅடி =263 கன அடி
263x13=3418 செங்கல் பெரும் 🙏

தோராயமாக👈

09/08/2026

சொந்த பந்தங்கள் அலப்பறை🤣

Er.BOOMINATHAN.BE.,
8825458754
Maaran Construction

09/08/2026

8 அடிக்கு குறைவாக உள்ள இடத்தில் இது போன்று மடக்கு படி அமைக்கலாம் 👈

Maaran Construction

09/08/2026

ஒரு கட்டுமான கொட்டேஷன்

(Construction Quotation)

Er.BOOMINATHAN.BE., ( Civil )
8825458754

ஒவ்வொரு மாவட்டத்தில் இந்த பொருட்களின் விலை மதிப்பீடு பொறுத்து சிறிய மாற்றம் இருக்கும் 🙏

Address

Tiruchirappalli
621314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maaran Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share