Pet Bottles Manufacturers

Pet Bottles Manufacturers Pet Bottles Manufacturer in Trichy, Karaikudi, Coimbatore, Salem, Kumbakonam, Thanjavur. We are leading Pet Bottles Manufacturer in South Tamil Nadu.

Our bottles are suitabe for Mineral water, Soda, Soft drinks, Edilble Oil Industries, Rose Water, Pesticides, Phenoyl, Pharma, Viniger, Perfume Inudstries etc.

❣️புத்தாண்டு வாழ்த்துக்கள்...❣️2023  செல்ஃபி....12023 ஆண்டு  நல்லபடியாக முடிந்துள்ளது...இந்த பதிவு...... நமக்கும்... நம்...
02/01/2024

❣️புத்தாண்டு வாழ்த்துக்கள்...❣️

2023 செல்ஃபி....1

2023 ஆண்டு நல்லபடியாக முடிந்துள்ளது...

இந்த பதிவு...... நமக்கும்... நம்மை ஒட்டிய ....சக நண்பர்கள்... அனைவருக்கும் பொருந்துமாறு சங்கல்பம்... வேண்டுதலையும்... விருப்பத்தையும்....
2023 ஏற்பட்ட அனுபவங்களையும்.... 2024 எதிர்பார்ப்புகளையும்... எழுதி உள்ளேன்...

ஆண்டொன்று போனால் வயதென்று கூடுமே...

அனுபவங்கள் கூடியிருக்கிறது... புதியவைகள் கற்றுக் கொணடோமா..?

பக்குவப்பட்டு இருக்கிறோமா என்று தெரியவில்லை... பழைய அனுபவங்களை பயன்படுத்தினோமோ என்று தெரியவில்லை...

நிகழ்காலத்தை கடக்க தினம் தினம் சவால்களை சந்தித்து... வெற்றிகரமாக கடந்தவர்கள் ஏராளம்... நம்மில் நிறைய உள்ளார்கள்...

கடந்த ஆண்டு நிறைய பேர் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, சக உறவுகளுக்கு, தொழில் நிமித்தமான நண்பர்களுக்கு .... மன்னிப்பு வேண்டுகிறேன்... அலைபேசியை எடுக்காமல் விட்டதற்காக ...

2024 இல் அலைபேசியின் எல்லோர் அழைப்பிற்கும்... அழைப்பை ஏற்று பேசிவிட வேண்டும்

தொழில், வியாபாரம் ,விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடன்கள் எதுவும் வாங்காமல் மூளை தனத்தை பயன்படுத்த வேண்டும் அது இந்த ஆண்டு நடத்திக் காட்ட வேண்டும்.,.

கடன் பட்டார் நெஞ்சம்போல்... மனம் கலங்கி இருப்பதை தாண்டி கடன் கொடுத்தவர் நெஞ்சம் எப்படி இருக்கிறதோ அந்த மனநிலையில் கொடுக்கல் வாங்கலில்... நடந்து கொள்ள வேண்டும்....

பெரிய பொய்கள் எதுவும் கூறக்கூடாது....

சின்ன பொய்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்...
ஆழி சூழ் உலகில் எல்லாமே சாத்தியம் தான்...

நல்லார் ஒருவர்..... என்ற அளவுக்கு இல்லாவிட்டாலும் தீங்கு எதுவும் நினைக்காமல் கெடுதல் ஏதும் நினைக்காமல் மனதளவிலே முதலில் அதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்... l

2023 இல் கொட்டி தீர்த்த மழையால் பட்ட கஷ்டங்களுக்குஎல்லாம் 2024 இல் பாதிப்பு இல்லாத மும்மாரி பெய்வதை இயற்கை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுதலோடு புதிய ஆண்டை தொடங்குவோம்....

குமார் கன்னையன்
கடலூர்.

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

S KUMAR9047848484763954545496558484849367545454
06/05/2019

S KUMAR

9047848484
7639545454
9655848484
9367545454

23/12/2017
30/10/2017
31/01/2017

Our company has acquired one of the topmost names in the industry for manufacturing. PET Bottle is MANUFACTURED using the finest quality raw material and wit...

31/01/2017
31/01/2017

Pet Bottles Manufacturer in Trichy, Karaikudi, Coimbatore, Salem, Kumbakonam, Thanjavur.

Address

No. 2 & 3, Upstairs, SIDCO Industrial Estate, Ariyamangalam
Tiruchirappalli
620010

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919244343434

Alerts

Be the first to know and let us send you an email when Pet Bottles Manufacturers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet Bottles Manufacturers:

Share