R K Creators & Builders

R K Creators & Builders Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from R K Creators & Builders, Construction Company, 69B, Thiyagi Singaravelar Street, Thuraiyur, Tiruchirappalli.

We RK Creators & Builders is a well reputed construction company headed by Er.M.Ramanathan, experienced more than 50+ years and managed by Er.R.Kirubanandham 9500049098, experienced more than 20+ years in the construction industry

Completed in 2021
13/08/2025

Completed in 2021

Next project
15/02/2025

Next project

19/02/2021
We make promises and we deliver our promises
30/11/2019

We make promises and we deliver our promises

15th anniversary this year
29/08/2019

15th anniversary this year

Next project colour option 1
21/06/2019

Next project colour option 1

15/06/2019

பரிசோதிப்போம்*Thermocol_house_construction*

நேற்று நண்பரின் அழைப்பின் பேரில், ஒரு Thermocol house கட்டுமானத்தை, நேரில் பார்வையிடச் சென்றேன்..

1. Thermocol house கட்ட ஒரு சதுர அடி
Rs 1650/ எனச் சொல்கிறார்கள் (Without Emulsion painting). இரண்டு அடிகள் மட்டுமே Excavation செய்து, Strip footing அமைத்து, Basement செய்யும் பொழுது, Basement இல் கணிசமாக செலவு குறைய வாய்ப்பிருக்கிறது. மற்றும் இதில் Steel Reinforcement உபயோகமும் குறைவு.. பிறகு எப்படி நாம் வழக்கமாக கட்டுகிற Conventional Building கட்டுமானத்தை விட, Thermocol house கட்டுமானச் செலவு குறைவு எனச் சொல்கிறார்கள்.?

2. Thermocol panel இருபுறமும் Shutter வைத்து, காங்கீரிட் இடலாம் அல்லது காங்கீரிட்டை Shotcrete method மூலம் பூச்சு செய்யலாம். அப்படி செய்யாமல், கையால் பூசி மெழுகிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த வித்தையெல்லாம் எங்கே தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை..?
இது மிக மிக தவறான செய்முறை ஆகும்.

3. Basement strip footing மற்றும் Roof slab இல் இருந்து நேரடியாக Dowels rod விடாமல், கான்கீரிட்டிற்கு பின்பு Lockset செய்து Rod பொருத்துகிறார்கள்.. இது எந்த அளவுக்கு வலிமையாக இருக்கும்.?

4. Thermocol panel இருபுறமும் நிலைநிறுத்துகின்ற Dowels rod ஆனது 8mm மற்றும் 10mm rods பயன்படுத்துகிறார்கள். இன்னும் சற்று Higher dia பயன்படுத்தினால் நலம்.

5. Thermocol panel joints area மற்றும் Window Opening area வைச் சுற்றி Additional reinforcement ஆக Weld mesh எதுவும் கொடுக்கப்படவில்லை.. Joints should be weak

6. Workmanship is very poor all over the site. முறையான Skilled labours இல்லாமல், உள்ளூர் பணியாளர்களைக் கொண்டு வேலை நடைபெறுகிறது.
Plastering செய்யப்பட்ட சுவர் வளைந்து இருக்கிறது.. ஆங்காங்கே விரிசல்கள் வேறு..

Thermocol panel மூலம் வீடு கட்ட விரும்பும் மக்கள், முதலில் அந்தக் கட்டுமானம் முறையாக எவ்வாறு செய்யப்பட வேண்டுமென அறிந்து கொள்ளுங்கள்.

Expanded Polystyrene homes (or) Polystyrene houses (or) EPS panel core system buildings என Youtube மற்றும் Google இல் ஒருமுறையாவது பார்வையிடுங்கள். அதில் கட்டுமானம் எப்படிச் செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்ட பிறகு, மேற்கண்ட எனது கேள்விகளின் அவசியம் உங்களுக்கும் புரியக்கூடும்.

R K Creators & Builders - Thuraiyur, Trichy.
9843040772 / 9080387809

*தெர்மோகோல் வீடு*

Today evening swearing in ceremony as vice president for Thuraiyur civil engineers association, FACEAT TAMILNADU AND PUD...
30/05/2019

Today evening swearing in ceremony as vice president for Thuraiyur civil engineers association, FACEAT TAMILNADU AND PUDUCHERRY.....Welcome friends

25/05/2019

Address

69B, Thiyagi Singaravelar Street, Thuraiyur
Tiruchirappalli
621010

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Telephone

+919080387809

Website

Alerts

Be the first to know and let us send you an email when R K Creators & Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R K Creators & Builders:

Share