28/08/2026
வணக்கம் நமது சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் அவர்கள் நம்மை அழைத்து தற்போது இந்த போராட்டம் வேண்டாம் நாங்கள் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் தங்களுக்கான நல்ல முடிவை ஏற்படுத்தித் தருகிறோம் என்று கூறியதின் அடிப்படையில் நாம் அறிவித்த போராட்டம் தற்சமயமாக கைவிடப்படுகிறது
-இப்படிக்கு தலைவர் செயலாளர் பொருளாளர் மதுரை குவாரி எம்சான்ட் தயாரிப்பாளர் சங்கம் மதுரை