Sri Vignesh construction

Sri Vignesh construction Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Vignesh construction, Construction Company, Tirumayam.

30/08/2021
புதிதாக வீடு கட்ட 100% வாஸ்து மற்றும் தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டித்தருகிறோம்..*கட்டிடத்தின் உறுதி தன்மைக்கேற்ப...
25/08/2021

புதிதாக வீடு கட்ட
100% வாஸ்து மற்றும்
தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டித்தருகிறோம்..

*கட்டிடத்தின் உறுதி தன்மைக்கேற்ப காங்கிரேட் மற்றும் கலவை அனைத்தும் பொறியியல் துறை விகிதங்கள் படி(As per structural diagram signed by licensed structural engineer ) மட்டுமே அனைத்து வேலைகளும் மேற்கொள்ளப்படும்..

* உங்கள் விருப்பத்கு ஏற்ப 2D- plan மற்றும் 3D- Elevation(8k picture) போட்டுத் தருகிறோம்.

* வேலையின் விபரங்களை முன் கூட்டியே Professional Agreement மூலம் செய்து தரப்படும்.

* * பேஸ்மண்ட்(BASEMENT)-: 3' Feet height.

* * காலம் போஸ்ட்
( Column post) (min) -:1'0"x9" ( 12&16mm rod used)

* * Plinth beam -:1'6" height

* * Full lintel. -: 5" thickness(M20 grade Concrete)

* * செங்கல் (Brick) -: redsoil
* சிமெண்ட் (Cement)-: ULTRATECH- 53 grade

* கம்பி*(Steel)- : JSW or ISI/ISO மட்டுமே brandeds, (10 mm,12mm,16mm,20mm)

* கதவு(Main Door) -: நைஜீரியா தேக்கு.

* * உள் கதவு (Interior door)-:ப்ளஷ் டோர் or readymade quality doors

* ஜன்னல் (Window)- வேங்கை மற்றும் கொங்கு,UPVC

* தளம்(Flooring Tiles) - 2 ☓ 2 vitrified Tiles Rs 50/- per sqft

* எலக்ட்ரிக்(Electrical) - குண்டன், GM,

* * பைப் பிட்டிங் (Pipe fitting) -: Finolex

* * Plumbing Fittings :parryware & hindware.
(Western & indian Closet, Tap fitting,Wash basin).

* * Over Head tank -: sintex tank 1000 litre capacity

*(Ground+top)கிச்சன் வால் டைல்ஸ் அலமாரிகள் அமைக்கப்படும்.

* * Interior -: putty work (Birla white) & 2 coat and painting work

* * Exterior -: Tractor Emulsion painting work

* தினமும் வேலை விபரங்கள் வாடிக்கையாளர்களுக்கு whatsapp மூலம் அனுப்பி வைக்கப்படும் (Daily Work update)

புதியதாக வீடு கட்ட நினைப்பவர்கள் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள்..

தொடர்புக்கு
Sri Vignesh CONSTRUCTIONS
Er. A.VIGNESHKUMAR M.E., (STRUCTURAL ENGINEERING)
8072147537,8098329903 E-MAIL:[email protected]

20/08/2021

காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதிகளில் சரியான விலையில், குறித்த நேரத்தில் மற்றும் நிறைந்த தரத்தில் உங்கள் வீடு கட்டுவதற்கு........

தொடர்புக்கு : A.VIGNESHKUMAR.,B.E.,M.E.(Strct).,
+91-8072147537
+91-8098329903

# நிறைவான தரம்
# முறையான வாஸ்து
# வாடிக்கையாளர் மனநிறைவு
# சிறப்பான எலிவேஷன்
# குறித்த நேரத்தில்
# தரமான பொருட்கள்

சதுர அடி ரூ.2000  முதல் தரமான அழகிய வீடு கட்ட அனுகவும்.  தொடர்புக்கு 8072147537(சதுர அடி ரூ.750 முதல் லேபர் காண்டிராக்ட்...
10/08/2021

சதுர அடி ரூ.2000 முதல் தரமான அழகிய வீடு கட்ட அனுகவும்.
தொடர்புக்கு 8072147537

(சதுர அடி ரூ.750 முதல் லேபர் காண்டிராக்ட் முறையில்( சிவில், எலக்ட்ரிக்கல், பிளம்பிங்,டைல்ஸ், கார்பெண்டர், பெயிண்டிங்) வீடு கட்டி தரப்படும்.

(மேலே குறிப்பிட்டுள்ள மதிப்பு.வீடு கட்டுவதற்கான மதிப்பு மட்டுமே (house construction only).

இந்த மதிப்பீடு வராத வேலைகள் வேலைகள்.
# போர்(borewell)
# காம்பவுண்ட் வால், (compound wall)
# வெதரிங் கோர்ஸ் டைல்ஸ், (terrace weathering course tiles,)
# கழிவு நீர் தேக்க தொட்டி,(septic tank)
# கீழ் நிலை நீர்தேக்க தொட்டி (underground water tank).

கட்டுமானத்திற்கு பயன்படுத்தபடும் பொருட்களின் விவரம்,விலை மற்றும்
Structural details, மற்றும் கட்டுமான காலம்
ஆகியவை கட்டுமான ஒப்பந்தத்தில் கொடுக்கப்படும்.

Er.A.VIGNESHKUMAR M.E Structural EngineerSri Vignesh construction Thirumayam-PudukkottaiEmail.eng.vigneshkumar@gmail.com...
10/08/2021

Er.A.VIGNESHKUMAR M.E Structural Engineer
Sri Vignesh construction Thirumayam-Pudukkottai
[email protected] 8072147537,8098329903

உங்கள் பட்ஜெட்டில் தரமான கட்டுமான  பொருட்களை கொண்டு சிறந்த முறையில் உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் நவீன மாடல்களுடன்   வடிவ...
08/06/2021

உங்கள் பட்ஜெட்டில் தரமான கட்டுமான பொருட்களை கொண்டு சிறந்த முறையில் உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் நவீன மாடல்களுடன் வடிவமைத்து கட்டி தருகிறோம்....ஒவ்வொரு வீட்டையும் எங்களின் சொந்த வீடு போல நுணுக்கங்களுடன் செய்து கொடுத்து கொண்டிருக்கிறோம்....

மற்றும் எங்கள் சிறந்த சேவைகள்:

#நிறைவான_தரம்
#வாடிக்கையாளர்_மனநிறைவு
#சிறப்பான_எலிவேஷன்
#உறுதியான_கட்டிடம்
#குறித்த_நேரத்தில்
#தரமான_பொருட்கள்
#குறைந்த_விலை

தொடர்புக்கு :-

Er.A. VIGNESHKUMAR M.E

Ph: - 8072147537

,🏘️புது வீடு என்ற உங்கள் வாழ்நாள் கனவினை நிறைவேற்றிட🏘️சரியான விலையில் குறித்த நேரத்தில் மற்றும் 100 சதவீதம்  தரத்தில் மற...
08/06/2021

,🏘️புது வீடு என்ற உங்கள் வாழ்நாள் கனவினை நிறைவேற்றிட🏘️

சரியான விலையில் குறித்த நேரத்தில் மற்றும் 100 சதவீதம்
தரத்தில் மற்றும் வாஸ்து முறைப்படி

❇️நிறைவான தரம்
❇️முறையான வாஸ்து
❇️வாடிக்கையாளர் மனநிறைவு
❇️சிறப்பான எலிவேஷன்
❇️தரமான பொருட்கள்

🏘️சதுர‌அடி. 1850 முதல் ஆரம்பம்

✨உங்கள் தேவைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

⚡ தரம் ஒன்றே எங்கள் நோக்கம்⚡

⚡எங்களுக்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்⚡

Er.A.VIGNESHKUMAR M.E
Sri Vignesh construction
Email. [email protected]
What's up 8072147537

24/05/2021

Address

Tirumayam
622507

Telephone

+918072147537

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vignesh construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Vignesh construction:

Share