07/06/2026
#புதுமனை_புகுவிழா 🏡✨
நமது MCP CONSTRUCTION நிறுவனத்தால் திருநெல்வேலி - பாளையங்கோட்டை - மேலக்குளம் ரோடு - சிவந்திநகர் பகுதியில் புதிய வீடு வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டு, புதுமனை புகுவிழா இனிதே நடைபெற்றது.
🏠 New House Project Details
✅ Structure Type: Load Bearing Structure
✅ House Type: Ground Floor – 2BHK House
✅ Land Area: 2.57 Cents
✅ Built-up Area: 775 Sq.ft
✅ Location: Sivanthinagar, Melakulam Road, Palayamkottai, Tirunelveli
👷 MCP CONSTRUCTION
AN ISO 9001:2015 Certified Company
Er. P. Muruga Perumal, B.E., MBA
Civil Engineer 📞 81900 94105
MCP FAMILY GROUP OF COMPANIES
🔨 உங்களின் கனவு வீட்டை 3 முறைகளில் கட்டித் தருகிறோம்
1️⃣ Total Materials Contract
2️⃣ Total Labour Contract
3️⃣ Engineer Fees Contract
⭐ எங்களின் சிறப்பம்சங்கள்
✔️ நாங்கள் கட்டித் தரும் வீட்டிற்கு 1 முதல் 10 வருடம் வரை வாரண்டி
✔️ தெளிவான Agreement மூலம் வேலை
✔️ தரமான கட்டுமானம் மற்றும் நேர்மையான சேவை
✔️ தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகையான கட்டிடங்களும் கட்டித் தரப்படுகின்றன
“சரியான விலையில் மட்டுமே தரமான வீடு சாத்தியம்”
என்பதே எங்கள் நிறுவனத்தின் உறுதிமொழி.
📺 கட்டுமானம் தொடர்பான மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு
Tirunelveli Engineer YouTube சேனலை பார்வையிடுங்கள்.
#புதுமனை_புகுவிழா #புதியவீடு #புதியதொடக்கம் #கிரகபிரவேசம் #திருநெல்வேலி