15/12/2020
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்... திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கட்டிட பணிகள் தொடர்பான காண்ட்ராக்டர்கள் கொத்தனார் ஆசாரியார்கள் எலக்ட்ரீசன்கள் பிளம்பர் பெயிண்டர் ஸ்வீப்பர்கள் கட்டிட சாமான்கள் சப்ளையர்கள் இண்டீரியர் டெக்கரேட்டர்ஸ் கிரில் வேலைகள் செய்பவர்கள் தங்கள் வாட்சப் தொடர்பு எண்களை பதிவிடவும் முடிந்தால் உங்கள் விசிட்டிங் கார்டுகளுடன் பதிவிடவும்..இதன்மூலம் வாய்ப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.. நன்றி