MTS Construction and Interior Design works

MTS Construction and Interior Design works Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MTS Construction and Interior Design works, Construction Company, 9/151, Ambai Road, Alangulam Taluk, Alangulam, Tirunelveli.

29/11/2018

வாஸ்து சாஸ்திரம் - மாடிப்படி எப்பகுதியில் வர வேண்டும்?
வாஸ்து சாஸ்திரம் - மாடிப்படி தொடர்பான தகவல்கள்...!!
வாஸ்து பற்றிய அனுபவம் இல்லாத நபர்கள் கூட ஒரு வீட்டை உருவாக்க முடியும். ஆனால், வீட்டில் மிக முக்கியமாக படி அமைப்பை உருவாக்கும்போது அனுபவமிக்க வாஸ்து நிபுணர்களின் ஆலோசனை மிக அவசியம். படி அமைப்பு எங்கு வர வேண்டும்? அதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் பற்றி பார்ப்போம்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதி, வடகிழக்கு பகுதி :
1. இந்த பகுதியில் எக்காரணம் கொண்டும் படி அமைப்பை அமைக்கக்கூடாது.
2. இந்த பகுதியில் படி அமைப்பு வருமானால் கண்டிப்பாக மிக மோசமான கெடுதல்களை ஏற்படுத்தும்.
3 எண்ணிலடங்கா கஷ்டங்களையும், கடன், நோய், விபத்து, குடும்ப உறவுகளில் விரிசல் போன்றவை ஏற்படுத்தும்.
கிழக்கு நடுப்பகுதி :
1. இந்த பகுதியில் படி அமைப்பு வருவது மிக தவறு.
2. குழந்தை பாக்கியம், திருமணத்தடை, கணவன்-மனைவி உறவில் விரிசல், பெண்களுக்கு தொடர்ந்து நோய் சிகிச்சைக்கான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
தென்கிழக்கு பகுதி :
1. இப்பகுதியில் கட்டிடத்திற்கு வெளிப்புறத்தில் கேண்டி லீவர் முறையில் படி அமைப்பு வரலாம்.
2. கட்டிடத்தின் உட்பகுதியில் படி அமைப்பு வருவது தவறு.
3. அவ்வாறு வரும் பட்சத்தில் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
4. திருட்டு
5. தீ விபத்து
6. கோர்ட் கேஸ் போன்ற கெடுதலான நிகழ்வுகளை ஏற்படுத்தும்.
தெற்கு நடுப்பகுதி :
1. இந்த பகுதியில் வீட்டின் உட்பகுதியில் படி அமைப்பது சிறப்பு.
தென்மேற்கு :
1. வீட்டின் வெளிப்பகுதியில் இருபக்கமும் கேண்டி லீவர் முறையில் படி அமைத்துக் கொள்வது சிறப்பு.
2. வீட்டின் உட்பகுதியில் படி அமைப்பு வருவது தவறு.
3. இதனால் ஆண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
4. மனதளவிலும், உடலளவிலும், பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மேற்கு நடுப்பகுதி :
1. இந்த பகுதியில் வீட்டினுள் படி அமைப்பு வருவது சிறப்பு.
வடமேற்கு :
1. வீட்டின் வெளிப்புறத்தில் இருபுறமும் கேண்டி லீவர் முறையில் படி வருவது சிறப்பு.
2. வீட்டின் உட்பகுதியில் படி அமைப்பு வருவது மிக மிக தவறு.
3. இதனால் ஆண், பெண் இருவருக்கும் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும்.
4. கடன், வறுமை, நோய், மறைமுக எதிரிகள், பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
வடக்கு நடுப்பகுதி :
1. இந்த பகுதியில் வீட்டிற்குள்ளும் சரி, வெளிப்புறத்திலும் சரி, படி அமைப்பு வருவது தவறு. வடகிழக்கு பகுதியில் வரும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் இதற்கு பொருந்தும்.
T.Sivanraj (MTS construction and contractors
8778419862
Alangulam-627851

3Ds max, vray, Render
23/06/2018

3Ds max, vray, Render

Modular kitchen Design for Simple Home
22/06/2018

Modular kitchen Design for Simple Home

Address

9/151, Ambai Road, Alangulam Taluk, Alangulam
Tirunelveli
627851

Telephone

8778419862

Website

Alerts

Be the first to know and let us send you an email when MTS Construction and Interior Design works posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share