EA Constructions & Building Solutions

EA Constructions & Building Solutions Think quality ! Achieve quality !

17/12/2020
13/12/2020
Vallioor site vasakall pooja
03/12/2020

Vallioor site vasakall pooja

15/04/2020

கட்டிடப் பொறியாளர்....

கட்டிடம் கட்ட கட்டிட பொறியாளர் தேவையா? ஏன் தேவை? எதற்கு தேவை?

பொறியாளரின் வேலைகள்:
ஒரு அனுபவமுள்ள பொறியாளரை ஒரு கட்டிடம் கட்ட அணுகினாள் முதலில் மண்ணின் தரத்தை சோதிப்பார். வாடிக்கையாளரிடம் அவருடைய தேவைகள் என்ன என்ன என்பதை கேட்டறிவார். அதற்கு தகுந்தார் போல "வாஸ்து முறைப்படியும்"" கட்டமைப்பு முறைப்படியும்(structural design)"" கட்டடக்கலை முறைப்படியும்(architecture)" வரைபடம் தயாரித்து அதற்கான சந்தை மதிப்பையும் தயாரித்து வருங்கால மாற்றங்களை கருத்தில் கொண்டு வரைபடம் தயாரித்து தருவார்.

பொறியாளர் Vs கொத்தனார்
அனைத்து வகையான கட்டிடத்திற்கும் ஒரேமாதிரியான செலவு ஒரே வகையிலான தரமுள்ள பொருட்கள் பயன்படுத்த முடியாது. ஒரு பொறியாளரால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட கட்டிடத்திற்கு இவ்வளவு எடை உடைய கம்பி இவ்வளவு தரம் உடைய பொருட்கள் ஆகும் என்று கூறமுடியும்.ஒரு கட்டிடத்திற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று பொறியாளர்கள் மட்டுமே கணக்கீடு செய்து கூறமுடியும் .கொத்தனார்கள் வெறும் வாய் வழியாக சதுர அடி இவ்வளவு ஆகும் இவ்வளவு எடையுடைய கம்பி போதும் என்று சொல்வது முறையல்ல இதன் காரணத்தினாலேயே சில ஆண்டுகளாகவே கட்டிடம் பாதிப்படைகிறது.

வாடிக்கையாளர்:
நாம் ஏன் கட்டிட பொறியாளர் எனது வேண்டும் நாமே பொருட்களை வாங்கி கொள்ளலாம் அனுபவம் உள்ள கொத்தனார்கள் கையில் வைத்துக் கொண்டு லேபர் காண்ட்ராக்ட் மூலமாக பணிகளை செய்து விடலாம் இதனால் பெருமளவு பணத்தை சேமிக்கலாம் என்ற எண்ணம் வாடிக்கையாளர் மனதில் எழுகிறது.
ஒரு பொறியாளருக்கு மட்டுமே பொருளின் தரம் அந்தத் தரத்தை சோதிப்பது எப்படி புதிய முறைகளை எப்படி பயன்படுத்துவது எங்கு குறைந்த விலையில் கட்டுமான பொருட்கள் கிடைக்கும் என்று தெரியும்.
லேபர் காண்ட்ராக்ட் மூலமாக வேலை செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையின் தரத்தை சரியா? தவறா? என்று கூறமுடியுமா?
உடலில் கோளாறு என்றால் மருத்துவரிடம் செல்கிறீர்கள், சொத்துக்களில் பிரச்சனை என்றால் வக்கீலிடம் செல்கிறீர்கள், வீடு கட்ட நினைத்தால் மட்டும் ஏன் பொறியாளரிடம் சொல்ல மறுக்கிறீர்கள் உங்களுக்கு அது வீடு பொறியாளருக்கு அது தொழில்.
சாமானிய மக்களின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று வீடு. தலைமுறை தாண்டி நிற்கும் வீட்டிற்கு சரியான அனுபவமுள்ள பொறியாளரை தேடி உங்கள் வீட்டை கட்டிக்கொள்ளுங்கள்.....

சிந்தித்து செயல்படுங்கள் மக்களே..!🙏

31/03/2020

Pile head breaking

Thirunagar site
07/01/2020

Thirunagar site

Basic information of civil engineering
05/10/2019

Basic information of civil engineering

Address

23/3 , 80 Feet Road, Near Jose School, Pothigai Nagar
Tirunelveli
627011

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when EA Constructions & Building Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share