ShaRu Construction

ShaRu Construction 2D 3D Drawing
Renovation Work
Civil Construction Work
Civil Consultant
Estimation
Plan Approvel

18/11/2025

Anti Termite Treatment Process in House Construction
Enquiry For More Details About Proper Construction With Proper Structural Details For House Construction

ShaRu Construction
9597095182

13/11/2025

Starting New Project @ Kaduvetty ,Thoothukudi district
Let's Make Your Dream Home With Us
Our First Priority Is Customer Need and Satisfaction
Total Build Upl Area 630 SQ.FT

ShaRu Construction
Ruvais
9597095182

04/11/2025

Starting New Project @ Patemanagaram, Thoothukudi district
Let's Make Your Dream Home With Us
Our First Priority Is Customer Need and Satisfaction
Total Build Upl Area 680 SQ.FT
Per SQ.Ft 1850/- Load Bearing Structure

ShaRu Construction
Ruvais
9597095182


22/09/2025

1900 Rs per Sq.ft onwards...
வாஸ்து முறையில்
புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs.1900/- முதல்.(Materials & Labour Contract)

சிமெண்ட்: OPC Cement
கம்பி : 90 ISI TMT ROD
மணல் : M-Sand ,P sand
Brick: Chamber Brick,Fly Ash Brick or AAC Block or Hollow Block
Main door: Vengai wood
Other doors : Kongu Wood door.
Granite kitchen slab
2 x 2 vitrified Tiles flooring
7 feet wall tiles for bathrooms.

கட்டிடத்தின்
பேஸ்மென்ட் உயரம் 3 அடி .
Foundation 5 to 6 feet,
கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , டைல்ஸ் வேலைகள், பெயிண்டிங் , மற்றும் பிளம்பிங் சானிடரி வேலைகள் உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)
வரைபடம் நாங்களே தயார் செய்து மொத்தமாக எவ்வளவு ரூபாய் வரும் எந்த எந்த நேரத்தில் பணம் தேவைபடும் என முன்கூட்டியே 10 பக்க அக்ரீமண்ட் மூலம் தெரிவித்து விடுவோம்.

நாங்கள் என்ன பொருட்களை வைத்து வேலை செய்ய போகிறோம் பொருட்களின் அன்றைய சந்தை விலையும் தெரிவித்து விடுவோம். என்ன ஒப்பந்தம் போட்டமோ அதற்கு மேல் ஒரு பைசா கூட கேட்க மாட்டோம்.

நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.

எங்களுடைய முந்தய கன்ஸ்ட்ரக்சன் வீடுகளை பார்வையிட்டு தரத்தை உறுதி படுத்திக்கொள்ளலாம்.

மெயின் டோர் : 7'x3'.6" அளவுள்ள வேங்கை மர டோர்.
பெட் ரூம் டோர்: 7'x3' அளவுள்ள கொங்கு மர டோர்.

படுக்கையறை : 1 லாப்ட் 1 கப்போர்டு
கிச்சன் : 1 கப்போர்டு மற்றும் கிரானைட் அடுப்பு மேடை.

பாத்ரூம் :
ஹீட்டர் பாயிண்ட் ,
ஷவர் ,
நார்மல் வாட்டர் டேப் - 1,
ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் - 1
மற்றும் EWC அல்லது IWC - 1 No.

படுக்கையறையில் A.C பாயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்...

பில்லர் மற்றும் பிளிந்த் பீம் வடிவமைப்பு திட்டத்தின் படி 9" /12" / 15" என்று அமைத்து தரப்படும்

ரூப் லெவலில் வடிவமைப்பு திட்டத்தின் படி 9" /12" / 15" பீம் போடப்படும். கான்கிரிட்டுக்கு M20 பயன்படுத்தபடும்.

ஏசியன் பெயிண்ட் கொண்டு இரண்டு கோட் பட்டி, primer மற்றும் இரண்டு கோட் பெயிண்ட் அடித்து வீட்டின் சாவி ஒப்படைக்கப்படும் .

உங்கள் கவலைகளை மறந்து செல்லுங்கள் ... !!
100% சதவீதம் நீங்கள் நினைப்பது போல் செய்து தருவோம்...

Our services:
Building Contract
Building Consultant
Land survey
Legal Opinion
Online patta name transfer.
Building Plan Approval.
TNEB service
Architectural 2D Design.
Structural drawing.
3D Front Elevation.
Modular Kitchen.
Interior and exterior works
Borewell.
End to End construction with 10 years Structural warranty.

page👇
https://www.facebook.com/share/1BbDjn1GK7/

Instagram 👇
https://www.instagram.com/sharu_construction?igsh=YWx0dnUxNHVjanc1

எங்களை வாட்ஸாப் வழியாக தொடர்பு கொள்ளுவதற்கு கீழ் கண்ட லிங்கை அழுத்தவும்
https://wa.me/message/TUGUHAZGTR7LO1


Ruvais B.E Civil Eng
Building Contractor & Building Consultant
ShaRu Construction
9597095182

2D 3D Drawing
Renovation Work
Civil Construction Work
Civil Consultant
Estimation
Plan Approvel

*ShaRu Construction**We Will Never Compromised In Following Details**Premium and Well Planed Layout And  Structure* 🏢*Ex...
04/08/2025

*ShaRu Construction*
*We Will Never Compromised In Following Details*

*Premium and Well Planed Layout And Structure* 🏢
*Experienced & Skilled Labours*
*Pre-planned In Structure For Plumbing,Electric & Elevation Current or Future* ⚡
*Detail Finishing In Interior & Exterior Comparing Others*🏠
*Fixed Payment In Aggreement No Extra Charges*📜
*No Compromise In Quality* ❤️
*Customer Stasify Is Our Priority* 💯

Our Current Rate:
*1800 Per SQ/FT ( Load Bearing Structure)*
*2100 Per SQ/FT ( Framed Structure*)

*For More Detail Contact*
*ShaRu Construction*
*9597095182* 🤳

27/07/2025

உங்கள் வசதிக்கேற்ற தரமான வீடுகளை கட்டி எழுப்ப அதுவும் சதுர அடி 1850 முதல்

உங்கள் வீடுகளை தரமான பொருட்களை கொண்டு
நேர்த்தியான Structural திட்டமிடுதலோடு தரமான முறையில் கட்டி எழுப்ப

தொடர்பு கொள்ளவும்
ShaRu Construction
095970 95182
Thoothukudi, Tirunelveli And All Over Tamilnadu

Consulting Site @ Vagaikulam(Thoothukudi District)  Consulting Included With  *Techincal Support *Surveying And Plan *La...
07/11/2024

Consulting Site @ Vagaikulam(Thoothukudi District)
Consulting Included With

*Techincal Support
*Surveying And Plan
*Labour Support
*Metrial Purchase Support
*2D Plan Provide
*Consulting Provide till Project Complete

Extra Cost in Consulting Project As Per Customer Need
*Interior And Exterior Design Planning
*Front Elevation Plan & Details
*3D Design

For Enquiry
Ruvais Ghan
ShaRu Construction
9597095182

To my dearest friend, may the lights of Diwali fill your life with success, health, and endless happinessHappy Diwali To...
31/10/2024

To my dearest friend, may the lights of Diwali fill your life with success, health, and endless happiness

Happy Diwali To All My Friends ❣️

ShaRu Construction
Ruvais B.E Civil
9597095182

22/10/2024

உங்கள் வசதிக்கேற்ற பழைய வீடுகளை தரமாக புதுப்பிக்க
Renovation Work

அதுமட்டுமின்றி உங்கள் கனவு இல்லங்களைக் உங்கள் வசதிக்கேற்ற தரமாகவும் பிரமிக்க வைக்கும் வடிவில் கட்டி எழுப்ப அதுவும் சதுர அடி 1750 முதல்

*Customer Satisfy Is Our First Priority*
*Your Dream House Will Come True With Our Professional and Skilled Labor*

தொடர்பு கொள்ளவும்
ShaRu Construction
095970 95182
*Build Your Dream Home With Us* ❤
Thoothukudi, Tirunelveli And All Over Tamilnadu

21/10/2024

உங்கள் வசதிக்கேற்ற பழைய வீடுகளை தரமாக புதுப்பிக்க
Renovation Work

அதுமட்டுமின்றி உங்கள் கனவு இல்லங்களைக் உங்கள் வசதிக்கேற்ற தரமாகவும் பிரமிக்க வைக்கும் வடிவில் கட்டி எழுப்ப அதுவும் சதுர அடி 1750 முதல்

*Customer Satisfy Is Our First Priority*
*Your Dream House Will Come True With Our Professional and Skilled Labor*

தொடர்பு கொள்ளவும்
ShaRu Construction
095970 95182
*Build Your Dream Home With Us* ❤
Thoothukudi, Tirunelveli And All Over Tamilnadu

Address

South Street, Patemanagaram
Tuticorin
628620

Telephone

+919597095182

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShaRu Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ShaRu Construction:

Share