29/08/2026
🚗 அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் தேவை!
JKR Group of Companies நிறுவனத்தில் பணியாற்ற ஓட்டுநர்கள் தேவை.
✅ நல்ல சம்பளம்
✅ தினசரி படி வழங்கப்படும்
✅ ஞாயிற்றுக்கிழமை தனிச் சம்பளம்
📍 பணியிடம்: தூத்துக்குடி
📞 மேலும் விவரங்களுக்கு: 82704 77399
குறிப்பு: தூத்துக்குடியில் வசிக்கும் நபர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.
#வேலைவாய்ப்பு