Bose Construction & Designer

Bose Construction & Designer Architectural Building design and construction company

21/03/2026
21/03/2026
09/03/2026

Yesterday (Sunday) Kottaram Location-ல இருக்கும் எங்களுடைய Residential Project-ல First Floor Roof Concrete successfully complete பண்ணியிருக்கோம்.
இந்த project வந்து around 2270 Sq.ft area கொண்டு build பண்ணப்பட்டு வருகிறது.
இந்த building structure கொஞ்சம் complex design because
👉 3 Bedrooms – each 11’ × 20’ size
👉 Lift Provision
👉 Service Staircase
👉 Spacious Main Hall with large span
இதற்கான Architectural Plan, Elevation, Structural Drawings எல்லாம் properஆ follow பண்ணி construction நடைபெறுகிறது.
Work progress-ல
✔ Centering Work
✔ Steel Reinforcement
✔ Electrical Conduit Provision
✔ Concrete Pouring
எல்லாமே quality workmanship-ஆ execute பண்ணப்பட்டு இருக்கிறது.
இந்த video-வில் Plan, Elevation, Structural Drawing மற்றும் Site Work Progress அனைத்தையும் share பண்ணியிருக்கோம்.
🏗️ BOSE CONSTRUCTION & DESIGNER
VEPPUR - VIRUDDHACHALAM - VADALUR – CUDDALORE
+91 978632 1001 +91 9865651007
www.boseconstructions.com
www.bosechemicals.com

“உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் தரமான கட்டுமானத்தில் உருவாக்குகிறோம்.”
📞 Contact for Construction & Design Services.























08/03/2026

3 வருடக் கனவு நனவானது! 🏗️✨ சவாலான காலகட்டங்களைக் கடந்து, இன்று சேலம் பைப்பாஸ் ரோடு வேப்பூரில் எங்களது பிரம்மாண்டமான கட்டிடம் கிரகப்பிரவேசம் கண்டது. உழைத்த அனைத்து தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
இது வெறும் கட்டிடம் அல்ல; எங்களது பொறியியல் நுணுக்கமும், கடின உழைப்பும் இணைந்த ஒரு கலைப்படைப்பு! 🏡🏢
🔹 Basement – 3,680 Sq.ft (Parking / Godown)
🔹 Ground Floor – Owner 3BHK House + Spacious Shop
🔹 First Floor – Commercial Shop + 2 Rental Houses
🔹 Second Floor – Luxury Suite Rooms & Single Rooms
மேலும் Lift Facility, Multiple Staircase,
Water Storage System, Septic System, Waste Water Collection Tank போன்ற
அனைத்து வசதிகளுடனும் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது.
👉 Bank | ATM | Showroom | Finance Office | Godown | Office Space
அமைக்க ஏற்ற விசாலமான கட்டிடம்.
📍 Location: Salem Bypass Road Near Veppur

👉 உங்கள் கனவு கட்டிடத்தை உருவாக்க
இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.

Design • Structural • Elevation • Construction
🏗️ BOSE CONSTRUCTION & DESIGNER
VEPPUR - VIRUDDHACHALAM - VADALUR – CUDDALORE
+91 978632 1001 +91 9865651007
www.boseconstructions.com
www.bosechemicals.com
















07/03/2026

இறைவனின் அருளுடனும் வள்ளலார் அருளாலும் வடலூர் பகுதியில் புதிய Residential Project கட்டுமான பணியை இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளோம்.

👉 “உங்கள் கனவு இல்ல கட்டுமானத்திற்கு தொடர்பு கொள்ளவும்.”

BOSE CONSTRUCTION DESIGNER & CHEMICALS
VEPPUR - VIRUDDHACHALAM - VADALUR – CUDDALORE
சேவைகள்: Architectural | Structural | Interior | Construction
+91 978632 1001 +91 9865651007
www.boseconstructions.com
www.bosechemicals.com

#பூமிபூஜை
#வடலூர்
#வள்ளலார்








25/02/2026

Bathroom & Balcony tile gapsல இருந்து
💧 Water seepage problem இருக்கா?
✔️ Epoxy Grout Application
✔️ 100% Water Resistant
✔️ Crack Free Finish
✔️ Long Lasting Protection
Professional finishing & clean ex*****on.
📍 BOSE CONSTRUCTION CEMICALS
Website: www.bosechemicals.com�
Contact: 9786321001 / 986561007

Quality | Commitment | Perfection

DM for site visit & quotation.









Architectural 3D front Elevation of Residential building for our client.We are supporting and best service at all time.B...
12/02/2026

Architectural 3D front Elevation of Residential building for our client.
We are supporting and best service at all time.
Before final painting, see your house exterior in multiple color options through 3D visualization.
Choose with confidence. Build with clarity.

BOSE CONSTRUCTION AND DESIGNER
📞 9786321001 | 9865651007
🌐 www.boseconstructions.com
DM for Elevation Design.

03/02/2026

🎊 புதிய ஷோரூம் திறப்பு விழா அழைப்பிதழ்! 🎊

அன்புடையீர் வணக்கம்,

கட்டுமானத் துறையில் உங்கள் நம்பிக்கைக்குரிய BOSE CONSTRUCTION DESIGNER & CHEMICALS இப்போது புதிய பொலிவுடன், புதிய இடத்தில் தனது கிளையைத் திறக்கிறது!

📍 இட மாற்றம்:

முன்பு நெய்வேலி மளிகை (Maligi) எதிரில் இயங்கி வந்த எங்களது ஷாப், தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக கடலூர் மெயின் ரோடு, பெரியார் நகர் A/C பஸ் ஸ்டாப் எதிரில் மாற்றப்பட்டுள்ளது.

📅 தேதி: பிப்ரவரி 4, 2026 (நாளை)
📆 கிழமை: புதன்கிழமை
⏰ நேரம்: காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை

எங்களிடம் கிடைக்கும் சிறப்பான சேவைகள்:
💧 Waterproofing Solutions (மாடி மற்றும் சுவர்களில் நீர் கசிவைத் தடுக்க)
🏗️ Construction Chemicals (தரமான கட்டுமான கெமிக்கல்கள்)
🧱 Repair & Protection Products (பழைய கட்டிடங்களைப் புதுப்பிக்க)
🛠️ Application Services (தேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு வேலைகள் செய்து தரப்படும்)

💡 தகவல்: பழைய கடை இருந்த இடம் இனி எங்களது குடோனாக (Godown) செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இனிய விழாவிற்கு நண்பர்கள், கண்ட்ராக்டர்கள், இன்ஜினியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 🙏

தொடர்புக்கு:
📞 +91 9786321001 | +91 9865651007
🌐 www.bosechemicals.com

NewShowroom NeyveliBusiness CivilEngineers Contractors BuildingMaterials HomeRenovation WaterproofingExpert GrandOpening2026 CuddaloreMainRoad BoseChemicals
BuildingRepair
CivilMaterials ConstructionSupport SiteService
Cuddalore PeriyarNagar MainRoadShop
ContractorsChoice EngineersSupport
ShopOpening NewShowroom BusinessOpening
BoseConstructionAndDesigner
Veppur Viruddhachalam Vadalur Cuddalore

03/02/2026

அன்புடையீர் வணக்கம்,

கட்டுமானத் துறையில் உங்கள் நம்பிக்கைக்குரிய BOSE CONSTRUCTION DESIGNER & CHEMICALS இப்போது புதிய பொலிவுடன், புதிய இடத்தில் தனது கிளையைத் திறக்கிறது!

📍 இட மாற்றம்:

முன்பு நெய்வேலி மளிகை (Maligi) எதிரில் இயங்கி வந்த எங்களது ஷாப், தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக கடலூர் மெயின் ரோடு, பெரியார் நகர் A/C பஸ் ஸ்டாப் எதிரில் மாற்றப்பட்டுள்ளது.

📅 தேதி: பிப்ரவரி 4, 2026 (நாளை)
📆 கிழமை: புதன்கிழமை
⏰ நேரம்: காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை

எங்களிடம் கிடைக்கும் சிறப்பான சேவைகள்:
​💧 Waterproofing Solutions (மாடி மற்றும் சுவர்களில் நீர் கசிவைத் தடுக்க)
​🏗️ Construction Chemicals (தரமான கட்டுமான கெமிக்கல்கள்)
​🧱 Repair & Protection Products (பழைய கட்டிடங்களைப் புதுப்பிக்க)
​🛠️ Application Services (தேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு வேலைகள் செய்து தரப்படும்)

💡 தகவல்: பழைய கடை இருந்த இடம் இனி எங்களது குடோனாக (Godown) செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இனிய விழாவிற்கு நண்பர்கள், கண்ட்ராக்டர்கள், இன்ஜினியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 🙏

தொடர்புக்கு:
📞 +91 9786321001 | +91 9865651007
🌐 www.bosechemicals.com








Address

Bazaar Street
Vriddhachalam

Alerts

Be the first to know and let us send you an email when Bose Construction & Designer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bose Construction & Designer:

Share