03/07/2026
Have an idea worth building?
Join the First Maker Incubator in the North and turn your concept into a working prototype.
Start with our mandatory 3-Day Pre-Incubator Sprint, where 50 participants will explore, validate, and refine their ideas. The most scalable and innovative concepts will be selected for the Maker Residency
Build. Prototype. Innovate.
Apply through the link: https://forms.gle/LMgnLtA6pLQX97xy8
மாற்றத்தை உருவாக்கக்கூடிய ஒரு யோசனை உங்களிடம் உள்ளதா?
வடக்கின் முதல் மேக்கர் இன்குபேட்டரில் இணைந்து, உங்கள் யோசனையை செயற்படும் முன்மாதிரியாக மாற்றும் வாய்ப்பைப் பெறுங்கள்.
கட்டாயமான *3 நாள் Pre-Incubator Sprint-இல் பங்கேற்று, உங்கள் யோசனையை மேலும் செம்மைப்படுத்துங்கள். தேர்வு செய்யப்படும் 50 பங்கேற்பாளர்களில் இருந்து, புதுமை, தாக்கம் மற்றும் வளர்ச்சித் திறன் கொண்ட யோசனைகள் **Maker Residency*-க்கு தெரிவு செய்யப்படும்.
சிந்தி. உருவாக்கு. புதுமையாக்கு
இப்போதே விண்ணப்பித்து, உங்கள் யோசனையை நனவாக்கும் பயணத்தைத் தொடங்குங்கள்!
பதிவு : https://forms.gle/LMgnLtA6pLQX97xy8
ගොඩනැගිය හැකි වටිනා අදහසක් තියෙනවාද?
උතුරු පළාතේ පළමු Maker Incubator වැඩසටහනට එක් වී, ඔබේ අදහස ක්රියාකාරී මූලාකෘතියක් (Prototype) බවට පත් කරන්න.
අනිවාර්ය දින 3ක Pre-Incubator Sprint වැඩමුළුවෙන් ඔබේ ගමන ආරම්භ කරන්න. මෙහිදී තෝරාගත් සහභාගිවන්නන් 50 දෙනා තම අදහස් ගවේෂණය, වලංගු කිරීම සහ තවදුරටත් සංවර්ධනය කරනු ඇත. ඉන් වඩාත් නව්ය හා විශාල පරිමාණයෙන් වර්ධනය කළ හැකි අදහස් Maker Residency වැඩසටහන සඳහා තෝරාගනු ලැබේ.
ගොඩනඟන්න. මූලාකෘතියක් නිර්මාණය කරන්න. නව්යකරණය කරන්න.
දැන්ම අයදුම් කර ඔබේ අදහස යථාර්ථයක් බවට පත් කරන්න.
ලියාපදිංචි වීමට: https://forms.gle/LMgnLtA6pLQX97xy8