abdurrahman Hafiz malahiri

abdurrahman Hafiz malahiri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from abdurrahman Hafiz malahiri, Commercial & Industrial, gintota, Galle.

22/11/2025
19/11/2025

கிந்தோட்டை
imam Arabic College மாணவர்களின் மற்றுமோர் சாதனை.

கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் மனிதாபிமான நிவாரண அமைப்பு (HR Foundation) எனும் அமைப்பினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் முழுநேர, பகுதிநேர ஆண்கள் மத்ரஸாக்களுக்கிடையிலான அல்குர்ஆன் மனனப்போட்டியில் தென் ,ஊவா,
சப்ரகமுவ மாகாணத்திற்கான போட்டிகள் நேற்று 16.11.2025 ( ஞாயிற்றுக் கிழமை) பாரி அரபிக்கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் முப்பது ஜுஸுஉ அல் குர்ஆன் மனனப் போட்டியில் நமது கல்லூரி சார்பாக கலந்து கொண்ட கிந்தோட்டைச் சேர்ந்த மாணவன் முஹம்மத் இஹ்ஸான் மூன்றாமிடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.அல்ஹம்துலில்லாஹ்
இம்மாணவர்களை பயிற்றுவித்த ஆசான்களுக்கு நன்றி கூறிக்கொள்வதுடன் இவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வல்லோனை பிரார்த்திக்கின்றோம்

31/07/2025

Address

Gintota
Galle

Alerts

Be the first to know and let us send you an email when abdurrahman Hafiz malahiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to abdurrahman Hafiz malahiri:

Share