Evershine Online Shopping - Kids

Evershine Online Shopping - Kids Your trusted store for kids’ clothing, toys, and essentials. Safe, stylish, and affordable! 🎁🚚

17/10/2025

🎉 2026 கல்வியாண்டிற்கான அனுமதிகள் ஆரம்பம்! Play Group | LKG | UKG 🎉

🌟 முன்பள்ளிக் கல்வியில் 20 ஆண்டுகள் அனுபவம்! 🌟

யாழ்ப்பாணத்தின் முன்னணி முன்பள்ளிகளில் ஒன்றான Evershine Kids World,
தன்நம்பிக்கையுடைய, சிந்தனை திறன் மிக்க, அன்பும் பண்பும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கி வருகிறது.

✨ இருமொழி (தமிழ் & ஆங்கிலம்) பாடத்திட்டம்
🎨 படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் செயற்பாடுகள்
🧩 ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்தை மையமாகக் கொண்ட கற்பித்தல்
📚 கல்வி, ஒழுக்கம் மற்றும் சமூகத் திறன்களுக்கான வலுவான அடித்தளம்
💖 பாதுகாப்பான, அன்பும் ஊக்கமும் நிறைந்த கற்றல் சூழல்
👩‍🏫 அனுபவம் மிக்க, அர்ப்பணிப்பான ஆசிரியர்கள்
🌱 விளையாட்டுக்கள் மூலம் மகிழ்ச்சியான கற்றல் அனுபவங்கள்

📍 முகவரி: 123, Brown Road, Jaffna
📞 தொலைபேசி: 076-1844124

📅 அனுமதிகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளன! உங்கள் குழந்தையின் வளமான ஆரம்பத்திற்காக இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!

🎉 Admissions Open – 2026! Play Group | LKG | UKG🎉

Celebrating 20 Years of Excellence in Early Childhood Education 🌟

As one of the leading preschools in Jaffna, Evershine Kids World continues to shape confident, creative, and caring young learners through:

✨ An Engaging and Bilingual (Tamil & English) Curriculum
🎨 Activity-Based Learning that builds creativity and confidence
🧩 Child-Centered Approaches focusing on each child’s unique potential
📚 A Strong Foundation in academics, values, and social skills
💖 Safe, nurturing, and stimulating classrooms
👩‍🏫 Experienced and passionate teachers
🌱 A joyful environment where learning happens through play and discovery

For more details:
📍 123, Brown Road, Jaffna
📞 076-1844124

📅 Limited seats available! Enroll early to secure your child’s bright beginning.

15/07/2025
77வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇱🇰77වන ස්වාධීනත්ව දිනයට සුභ පතයි! 🇱🇰Happy 77th Independence Day! 🇱🇰Together, we cel...
04/02/2025

77வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇱🇰
77වන ස්වාධීනත්ව දිනයට සුභ පතයි! 🇱🇰
Happy 77th Independence Day! 🇱🇰

Together, we celebrate freedom and unity!

#சுதந்திரதினநல்வாழ்த்துகள் ”

Address

123, Brown Road
Jaffna Town
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evershine Online Shopping - Kids posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evershine Online Shopping - Kids:

Share

Evershine Building Services ( Pvt) Ltd

Evershine Building Services (Pvt) Ltd has been established to provide exceptional and extraordinary quality of Engineering Services (MEP) in Jaffna Peninsula