Skyline Holders

Skyline Holders Water proofing (Roof Terrace, Swimming pool, Water tank, Bathroom, slab, External wall, Basement area

31/12/2023

Thank you for making our journey exceptional!
The start of a new year is a perfect time to show gratitude. Thank you for being a part of our journey and trusting us with your business. Wishing you a prosperous year ahead.

24/12/2023

We wish you a Happy Christmas and a prosperous new year. Your contribution to our work is greatly appreciated.

Skyline Holders இன் வாடிக்கையாளர்கள் முன்னர் Water proofing வேலை செய்துள்ளோர்கள் மற்றும் ஏதேனும் இரசாயன பொருட்கள் கொள்வன...
03/10/2023

Skyline Holders இன் வாடிக்கையாளர்கள் முன்னர் Water proofing வேலை செய்துள்ளோர்கள் மற்றும் ஏதேனும் இரசாயன பொருட்கள் கொள்வனவு செய்துள்ள அனைத்து வாடிக்கையாளருக்குமான விசேட சலுகையினை இன்றே பெற்றுக்கொள்ள கீழ்க்காணும் தொலைபேசி எண்ணுக்கு உடனே அழையுங்கள்…

First Treatment 100% Free

# # & health # #

மழைக்காலம்  ஆரம்பமாகிவிட்டதா? NO tension ... Call us0777220095/0766636481Waterproofing solutions  New or old building le...
26/09/2023

மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டதா? NO tension ... Call us
0777220095/0766636481
Waterproofing solutions
New or old building leaking roof and WATERPROOFING....
All kinds of residential commercial & industrial buildings
Service provided
* Terraces
* Bathrooms
* Basements
* Grouting
* Water Tank
*Exterior Waterproof
* Constructive Chemicals

External wall area water proofing workSkyline Holders
28/06/2023

External wall area water proofing work
Skyline Holders






விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உழவுஇயந்திரங்கள்,அரிவுவெட்டும் இயந்திரங்கள்கடற்தொழிலுக்கு பயன்படுத்தப்படும் எஞ்சின்கள்,...
27/06/2023

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உழவுஇயந்திரங்கள்,அரிவுவெட்டும் இயந்திரங்கள்
கடற்தொழிலுக்கு பயன்படுத்தப்படும் எஞ்சின்கள்,வெளிஇணைப்பு இயந்திரங்கள் போன்றனவற்றுக்கு கரிய படிமங்கள் படியாமலும் எரிபொருள் சிக்கனத்துடனும் நீண்ட செயற்திறன் உடன் இயங்குவதற்கும் எம்சோல் (Emsol)
மிக சிறந்த திரவமாக காணப்படுகிறது.

தொடர்புகளுக்கு 0777220095/0769088086

Skyline waterproofing work
23/06/2023

Skyline waterproofing work






22/06/2023

Skyline waterproofing
0777220095

நீரோடி(Gutter)வீடுகள், கட்டங்களில் அமைக்கப்படும் கூரைகளில் இருந்து மழையின் போது தண்ணீரானது வழிந்து நீரோடியில் (Gutter) த...
21/06/2023

நீரோடி(Gutter)

வீடுகள், கட்டங்களில் அமைக்கப்படும் கூரைகளில் இருந்து மழையின் போது தண்ணீரானது வழிந்து நீரோடியில் (Gutter) தான் கடைசியாக வந்து விழுகின்றது.
அதிகப்படியான தண்ணீர் நீரோடி வழியாக ஓடுவதால் சீமேந்திலாலான நீரோடிக்கு தண்ணீரால் நீர்க்கசிவு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நீர்க்கசிவு இரசாயனங்களை (water proofing chemical) இனை பயன்படுத்தி இதற்கான தீர்வை காணுதல் கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை கூட்டும்.

Skyline waterproofing
Skyline holders (pvt) ltd
No 89, old park road, jaffna srilanka
E-mail - [email protected]
Website - www.skylineholders.com
Phone - 0777220095 / 0766636481 / 0212214994
Kilinochchi/mullaitivu - 077 7414960
Vavuniya/mannar - 0772790743


நீர்க்கசிவினை நிரந்தரமாக நிறுத்துவதற்குஉங்கள் வீடுகள். கட்டடங்கள், கோவில்கள், கடைகளில் ஏற்படும் நீர்க்கசிவுகளை உத்தரவாதத...
19/06/2023

நீர்க்கசிவினை நிரந்தரமாக நிறுத்துவதற்கு

உங்கள் வீடுகள். கட்டடங்கள், கோவில்கள், கடைகளில் ஏற்படும் நீர்க்கசிவுகளை உத்தரவாதத்துடன் நிவர்த்தி செய்து தருகிறோம்.

Skyline waterproofing
Skyline holders (pvt) ltd
No 89, old park road, jaffna srilanka
E-mail - [email protected]
Website - www.skylineholders.com
Phone - 0777220095 / 0766636481 / 0212214994
Kilinochchi/mullaitivu - 077 7414960
Vavuniya/mannar - 0772790743






நீங்கள் ஒரு வாகன உரிமையாளரா? அல்லது வாகன ஓட்டுனரா? உங்கள் வாகனம் அதிகமாக புகையை வெளிவிடுகின்றதா?வாகன எரிபொருள் செலவை மற்...
08/06/2023

நீங்கள் ஒரு வாகன உரிமையாளரா? அல்லது வாகன ஓட்டுனரா? உங்கள் வாகனம் அதிகமாக புகையை வெளிவிடுகின்றதா?வாகன எரிபொருள் செலவை மற்றும் வாகன பராமரிப்பு செலவை குறைப்பதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையா?

ஏன் நீர்க்கசிவினை(water proofing) சரி செய்ய வேண்டும்?பெரும் பொருட்செலவில் கட்டிய உங்களது வீடுகள்/ கட்டிடங்களை நீர்க்கசிவ...
22/04/2023

ஏன் நீர்க்கசிவினை(water proofing) சரி செய்ய வேண்டும்?

பெரும் பொருட்செலவில் கட்டிய உங்களது வீடுகள்/ கட்டிடங்களை நீர்க்கசிவு இரசாயனங்கள் மூலம் தீர்வினை காணாமல் முழுமைப்படுத்திவிட்டு மழை காலங்களில் ஏற்பட போகும் நீர்க்கசிவு பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஏற்படப் போகும் செலவினை குறைத்துக் கொள்ளுங்கள்! கட்டுமானத்தின் போது நீர்க்கசிவை முக்கியத்துவப்படுத்தி செய்து கொள்ளுங்கள்.
பழைய கட்டிடங்கள்/ வீடுகளில் ஏற்படும் நீர்க்கசிவு பிரச்சனைகளை அதற்குரிய இரசாயனங்கள் மூலம் எமது நிறுவனம் சிறப்பாக நிவர்த்தி செய்து தரும் .எங்கள் நிறுவனத்தின் மூலம் செய்து தரப்படும் நீர்க்கசிவு தீர்வுக்கான உத்தரவாதம் உங்களுக்கு கிடைக்கும்.

நீர்க்கசிவினை நிரந்தரமாக நிறுத்துவதற்கு

உங்கள் வீடுகள். கட்டடங்கள், கோவில்கள், கடைகளில் ஏற்படும் நீர்க்கசிவுகளை உத்தரவாதத்துடன் நிவர்த்தி செய்து தருகிறோம்.

Skyline waterproofing
Skyline holders (pvt) ltd
No 89, old park road, jaffna srilanka
E-mail - [email protected]
Website - www.skylineholders.com
Phone - 0777220095 / 0766636481 / 0212214994
Kilinochchi/mullaitivu - 077 7414960
Vavuniya/mannar - 0772790743






Address

No 89, Old Park Road
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Skyline Holders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skyline Holders:

Share