KSY Ambal Contractors

KSY Ambal Contractors *New Model House & Shop Builders
*3D House Designing
*Building Approval Planing
*Land Surveyor Planing

12/10/2025

Vaddukoddai@ Usa Doctor $
House Floor work

வட்டுகோட்டையில் எமது நிறுவனத்தினூடாக அமையவுள்ள அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் திரு திருமதி ராஜா ஆசீர்வாதம் கமலினி அவர...
03/08/2025

வட்டுகோட்டையில் எமது நிறுவனத்தினூடாக அமையவுள்ள அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் திரு திருமதி ராஜா ஆசீர்வாதம் கமலினி அவர்களது புதிய இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அடிக்கல்லை வைத்தியர் திரு சிறிஸ்கந்தராஜா, அவருடைய மனைவி வைத்தியர் திருமதி அம்பிகா, அவர்களின் மகள் வைத்தியர் உமையாள் மற்றும் மகன் எந்திரவியலாளர் இராகுலன் ஆகியோர் நாட்டினர். அதன் பதிவுகள் சில

14/01/2025
தெல்லிப்பழை  KKS பிரதான வீதியில் , 2 வது காணியில் உங்களுடைய கனவு இல்லத்தை எமது நிறுவனத்துடன் இணைந்து அமைத்திட அழையுங்கள்...
27/12/2024

தெல்லிப்பழை KKS பிரதான வீதியில் ,
2 வது காணியில் உங்களுடைய கனவு இல்லத்தை எமது நிறுவனத்துடன் இணைந்து அமைத்திட அழையுங்கள்...

Project 3
11/12/2024

Project 3

திட்ட இலக்கம்: 2இடம்: மானிப்பாய்
29/11/2024

திட்ட இலக்கம்: 2
இடம்: மானிப்பாய்

26/11/2024

சீரற்ற காலநிலை காரணமாக தெல்லிப்பழை பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் உங்களுக்கு தெரிந்து யாராவது இருந்தால், அறியதாருங்கள், அவர்களுக்கான சமைத்த மற்றும் உலர்உணவுகளை வழங்க தயாராக இருக்கின்றேன்.
நன்றி
K.S.Ajithkumar
Director Ksy Ambaal Engineering & Contractors Pvt Ltd

வீடு கட்டுவதற்காக, காணி ஒன்றை தேடுபவரா நீங்கள்?!!!அப்படியாயின் இது உங்களுக்கானதே:; எமது நிறுவனம் பெருமையுடன்  அறிமுகப்பட...
24/11/2024

வீடு கட்டுவதற்காக,
காணி ஒன்றை தேடுபவரா நீங்கள்?!!!
அப்படியாயின் இது உங்களுக்கானதே:;

எமது நிறுவனம் பெருமையுடன் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் 1

குரும்பசிட்டி , இராமகிருஷ்ணா வீதியில் 11 பேர்ச் காணியில் புதிய ஆடம்பர வீடு ஒன்றினை அமைத்து தர எமது நிறுவன நிபுணர்கள் தயாராக இருக்கின்றார்கள்...

வீடு ஒன்றை கட்டும் எண்ணம் உங்களிடம் இருந்தால் அதற்கான சிறந்த தருணம் இதுவே !

காணி அமைவிடமானது மிகவும் அமைதியானதும், அதியுன்னத, கெளரவமான , இடத்தில் அமைந்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
Director
K.S.Ajithkumar
Ksy Ambaal Engineering & Contractors Pvt Ltd

கனடா நாட்டை சேர்ந்த திரு திருமதி மனோகரன் மணமல்லி தம்பதிகளின், நாவற்குழியில் அமைய பெற்றுக்கொண்டிருக்கும் கனவு இல்லத்தின் ...
03/11/2024

கனடா நாட்டை சேர்ந்த திரு திருமதி மனோகரன் மணமல்லி தம்பதிகளின், நாவற்குழியில் அமைய பெற்றுக்கொண்டிருக்கும் கனவு இல்லத்தின் முப்பரிமான தோற்றம்..

Address

Jaffna

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94774747450

Website

Alerts

Be the first to know and let us send you an email when KSY Ambal Contractors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KSY Ambal Contractors:

Share