St Anne's construction and facility management PVT Ltd

St Anne's construction and facility management PVT Ltd Pioneers in mordern construction

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் நிறைவு செய்து கையளித்த சீலிங் வேலையின் பதிவுகள்..முன்னர் பதித்திருந்ந Asbestos சீலிங்...
15/11/2025

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் நிறைவு செய்து கையளித்த சீலிங் வேலையின் பதிவுகள்..

முன்னர் பதித்திருந்ந Asbestos சீலிங் முழுவதும் கழற்றப்பட்டு, மேலதிகமாக சப்போட் செய்யப்பட்டு, வயரிங் வேலைகள் சீரமைக்கப்பட்டு, சிறந்த ஒளியூட்டல்களுடன் வேலை நிறைவு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டது..

உங்கள் இல்லங்களுக்கும் தேவையான சகல சீலிங் வேலைகள், I Pannel வேலைகள்,உள்ளக வடிவமைப்பு வேலைகளுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும்..

தொடர்புகளுக்கு 0770373547.

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் அமையப்பெற்று வரும் திரு. திருமதி ஜெயரட்ணம் அவர்களின்  மூன்று தள இல்லத்தின் முதல் இரு த...
27/10/2025

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் அமையப்பெற்று வரும் திரு. திருமதி ஜெயரட்ணம் அவர்களின் மூன்று தள இல்லத்தின் முதல் இரு தளங்களிற்கான பூச்சு வேலைகளின் போதான கள ஆய்வு மற்றும் மேற்பார்வையின் பதிவுகள்...

தொடர்புகளுக்கு 0770373537

27/10/2025

Plastering work of first two floors...

21/09/2025

மண்டைதீவு பகுதியில் தற்போது
இடம்பெறும் மூன்று தள வீட்டின் கட்டுவேலை மற்றும் பூச்சு வேலை...

நேர்த்தியான, நம்பகமான மற்றும் தரமான வேலைகளுக்கு நாம் பொறுப்பேற்கின்றோம்..

தொடர்புகளுக்கு 0770373547

For your Quotations and inquiries reach us through WhatsApp
21/09/2025

For your Quotations and inquiries reach us through WhatsApp

Boundry wall work @ Uduvil.Reach us on 077 037 3547 for more details and quotations .
17/09/2025

Boundry wall work @ Uduvil.

Reach us on 077 037 3547 for more details and quotations .

Proposed Boundry wall Work - Progression.
10/09/2025

Proposed Boundry wall Work - Progression.

On going boundary wall work @ manipay மானிப்பாயில் இடம்பெறும் மதில் வேலை...தொடர்புகளுக்கு 0770373547
30/08/2025

On going boundary wall work @ manipay

மானிப்பாயில் இடம்பெறும் மதில் வேலை...

தொடர்புகளுக்கு 0770373547

Reach us on 077 0373547 for detailed Quotation and more information
19/08/2025

Reach us on 077 0373547 for detailed Quotation and more information

ஓரு இடவசதியுடன் கூடிய நவீன சமையலறையை அமைக்க விரும்புகிறீர்களா??தொடர்புகளுக்கு 0770373547
18/08/2025

ஓரு இடவசதியுடன் கூடிய நவீன சமையலறையை அமைக்க விரும்புகிறீர்களா??

தொடர்புகளுக்கு 0770373547

உங்கள் படுக்கையறையை எவ்வாறு இடவசதியுடன் அழகாக வடிவமைப்பது?தொடர்புகளுக்கு 0770373547
16/08/2025

உங்கள் படுக்கையறையை எவ்வாறு இடவசதியுடன் அழகாக வடிவமைப்பது?

தொடர்புகளுக்கு 0770373547

Simple mordern bunglow deaign❤️
16/08/2025

Simple mordern bunglow deaign❤️

Address

16/5, Vidhan's Lane, Chundikuli
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 14:00

Telephone

+94770373547

Website

Alerts

Be the first to know and let us send you an email when St Anne's construction and facility management PVT Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to St Anne's construction and facility management PVT Ltd:

Share