Para Lights - Jaffna

Call Directions Contact the business

Para Lights - Jaffna Para Lights is more of a service organisation than a business. Operating at nominal profits, Para Lights aims to save electricity by going green.
(654)

It all began in 2012. The Cost of Living was skyrocketing and making ends meet was a challenge. In an effort to cut unnecessary expenses, a former Head of the English Department of a school, almost two centuries old, bought some LED bulbs (Model: Higreen).The electricity bill halved and teachers from the said school, upon hearing this ‘testimony’ began to place orders. Soon, friends, neighbours and relatives of the teachers began to ask for Higreen LED bulbs. This gave birth to what is now known as ‘Para Lights.’
Para Lights is more of a service organisation than a business. Operating at nominal profits, Para Lights aims to save electricity by going green and save the cost of running a home by providing quality goods at the cheapest price possible. Today, there are hundreds of products in the product portfolio of Para Lights. These products, along with the Double Engergy Saving Higreen LED Bulbs, Higreen LED Tubelights, Energy Saving Fans and Solar Lighting systems marketed by Para Lights have eased the burden of living and have brought many a smile on many a face. Hope it brings a beautiful smile on your face as well...
Because, at Para Lights, we don’t do business, we serve...

22/10/2026
22/10/2026

Opening Hours - Friday - Closed
Saturday 1pm-7pm
Sunday 1pm-7pm

22/10/2026

மணமக்களுக்கான உங்களின் வாழ்க்கைத் துணையை MaalaI Matrimony-யில் இன்றே தேட தொடங்குங்கள்!

✨ தமிழ் பாரம்பரியமும்
✨ நவீன தொழில்நுட்பமும்
✨ உண்மையான உறவுகளுக்கான நம்பகமான திருமண சேவை

✔️ Verified Profiles
✔️ Broker Fee இல்லை
✔️ 100% ரகசியத்தன்மை
✔️ குடும்ப நம்பிக்கையுடன் பயன்படுத்தக்கூடிய சேவை

📞 Call / WhatsApp: +94 77 3353461
🌐 Website: www.maalai.com

உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுக்கு, நம்பகமான துணை - மாலை திருமண சேவை.

====================

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

NOW OUT OF STOCK :'( 😍 ஒரு பொருளை வாங்கினால் ஒரு மூலையை அழகாக்கலாம்… இரண்டு பொருட்களை இணைத்தால் ஒரு மூலையையே அழகிய காட்ச...
22/10/2026

NOW OUT OF STOCK :'(

😍 ஒரு பொருளை வாங்கினால் ஒரு மூலையை அழகாக்கலாம்… இரண்டு பொருட்களை இணைத்தால் ஒரு மூலையையே அழகிய காட்சியகமாக மாற்றலாம்! ✨

எமது வாடிக்கையாளர் திரு. மகாதேவன் அவர்கள் செய்திருக்கும் இந்த அற்புதமான மாற்றத்தைப் பாருங்கள்! ❤️

நாங்கள் விளம்பரப்படுத்திய Zig-Zag Corner Wall Shelf-கள் இரண்டை வாங்கிய அவர், அவற்றைத் தனித்தனியாகப் பயன்படுத்தாமல், இரண்டையும் ஒன்றிணைத்து, உயரமான, வளைவான வடிவத்தைக் கொண்ட ஓர் அழகிய அலங்கார அலமாரியாக உருவாக்கியுள்ளார்.

💡 அவருடைய படைப்பாற்றல் இங்கேதான் மிளிர்கிறது!

🔹 இரண்டு அலமாரிகளையும் ஒன்றாக இணைத்து, உயரமான அலங்கார அமைப்பை உருவாக்கியுள்ளார்.

🔹 ஒவ்வொரு தட்டிலும் விதவிதமான அலங்காரப் பொருட்கள், அழகிய சிற்பங்கள், பொம்மைகள், பூச்சாடிகள் மற்றும் சிறிய செடிகளை நேர்த்தியாக அடுக்கியுள்ளார்.

🔹 சிறிய அலங்காரப் பொருட்கள் முதல் மரத்தால் செய்யப்பட்ட அழகிய வண்டி வரை, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இடமளித்துள்ளார்.

🔹 தட்டுகளின் உட்புறத்தில் மின்விளக்குகளைப் பொருத்தியிருப்பதால், ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக ஒளிர்ந்து, முழு அமைப்புக்கும் ஓர் அழகிய தோற்றத்தை வழங்குகிறது. ✨

🔹 கண்ணாடிக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள இந்த அமைப்பு, சுற்றுப்புறத்தின் அழகையும் எடுத்துக்காட்டுகிறது. சுவரில் உள்ள அலங்காரக் கடிகாரமும், கண்ணாடியைச் சுற்றியுள்ள ஒளியமைப்பும் சேர்ந்து அந்த இடத்தை மேலும் கவர்ச்சியாக்குகின்றன.

🔹 கீழிருந்து மேலாக ஒவ்வொரு தட்டிலும் வெவ்வேறு பொருட்களை ஒழுங்குபடுத்தியிருக்கும் விதம், சாதாரண மூலையை ஒரு சிறிய காட்சியகமாக மாற்றியுள்ளது!

👏 திரு. மகாதேவன் அவர்களே, உங்கள் கற்பனைக்கும் ரசனைக்கும் எமது பாராட்டுகள்!

ஒரு பொருளின் பயன், அதன் வடிவமைப்பில் மட்டுமல்ல; அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதிலும் இருக்கிறது என்பதை உங்கள் படைப்பு அழகாக எடுத்துக்காட்டுகிறது.

நாங்கள் விற்பனை செய்வது ஒரு அலமாரி மட்டுமே. அதனை இவ்வளவு அழகாக மாற்றுவது உங்கள் கற்பனை! ❤️

🏠 உங்கள் வீட்டில் வீணாக இருக்கும் மூலையை அழகாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற விரும்புகிறீர்களா?

Zig-Zag Corner Wall Shelf — ஒன்று ரூ. 2,501/=
ORIGINAL ADVERTISEMENT: https://www.facebook.com/photo/?fbid=1135356552399247&set=a.204872358781009

Para Lights – Jaffna
115, Chemmani Road, Nallur

22/10/2026

Rainco Mosquito Nets விலைக்கழிவுடன்!

பூஜ்ஜிய பக்க விளைவுகள் தரும் இந்த நுளம்பு வலைகளில் கொசு கடி இல்லாமல் நிம்மதியாகவும் நோய் நொடியின்றி தூங்குங்கள்.

உங்கள் கட்டிலின் அளவை சரி பார்த்த பின்னர் கொள்வனவு செய்ய வரவும். Return எடுக்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறோம்.

Single - 1701/=
Double - 1901/=
Queen - 2101/=
King - 2301/=

Para Lights Jaffna
115 Chemmani Road
Near Kittu Poonga

22/10/2026

புதிய வருகை!! ஏணி வேறு… துணி காயப்போடும் Stand வேறு என்று இனி வாங்க வேண்டியதில்லை!

VIDEOS: https://www.youtube.com/shorts/bXDASX1og_k

https://www.youtube.com/shorts/9mgOWe0W5GY
(இதே தயாரிப்பு அல்ல! இதை போன்றது!)

வீட்டில் உயரமான இடங்களை எட்டுவதற்கும், துவைத்த துணிகளைத் தொங்கவிட்டுக் காயவைப்பதற்கும் ஒரே பொருளைப் பயன்படுத்த முடிந்தால் எவ்வளவு வசதி! 😍

இதோ, Multifunctional Ladder Cloth Rack & Stand!

✅ ஏணியாகவும் துணி காயப்போடும் Stand ஆகவும் பயன்படும்
✅ துணிகளைத் தொங்கவிடுவதற்கான கம்பிகள்
✅ பொருட்களை வைப்பதற்கான படிகள்
✅ வீட்டின் உட்புறப் பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு
✅ பயன்படுத்தாதபோது மடித்து வைக்கலாம்

வீட்டு வேலைகளை எளிதாக்குவதுடன், ஒரே பொருளில் பல பயன்களைப் பெற விரும்புவோருக்கு ஒரு நடைமுறைத் தெரிவு!

💰 விலை: ரூ. 8,501/=

Para Lights – Jaffna
115, Chemmani Road
Nallur

22/10/2026

வீடியோவிற்கு அருகில் உள்ள பூ ஜாடி, Zoom விளைவினால் உண்மையான அளவை விடப் பெரியதாகத் தோன்றக்கூடும்.

வீட்டின் முன்புறம், பால்கனி அல்லது வராந்தாவில் செடிகளைத் தொங்கவிட்டு அழகுபடுத்த விரும்புகிறீர்களா?

Video:
https://www.youtube.com/shorts/6KeGQVQsouE

https://www.youtube.com/shorts/eR0bm-PADjI

இடத்தை அதிகம் எடுத்துக்கொள்ளாமல், உங்களுக்குப் பிடித்த பூச்செடிகளையும் அலங்காரச் செடிகளையும் வளர்க்க இந்த Hanging Plastic Pot உதவும்! 🌸

☑️ தொங்கவிட்டுப் பயன்படுத்தக்கூடிய வடிவமைப்பு
☑️ வண்ணமயமான தோற்றம்
☑️ வீட்டின் முன்புறம், பால்கனி, வராந்தா போன்ற இடங்களுக்கு ஏற்றது
☑️ பூச்செடிகள் மற்றும் அலங்காரச் செடிகளை அழகாகக் காட்சிப்படுத்தலாம்

சிறிய இடத்தைக்கூட பசுமையாகவும் அழகாகவும் மாற்றுங்கள்! 🌱

Colourful Hanging Plastic Pot - விலை: ரூ. 501/=

Para Lights – Jaffna
115, Chemmani Road
Nallur

Toilet Gel Stamp - 211/= https://www.facebook.com/reel/4213590598893584எச்சரிக்கை!!!! இனி விருந்தினர்கள், உங்கள் வீட்டின...
22/10/2026

Toilet Gel Stamp - 211/=

https://www.facebook.com/reel/4213590598893584

எச்சரிக்கை!!!! இனி விருந்தினர்கள், உங்கள் வீட்டின் Sitting Room (Hall) இல் அமர்ந்து கதைப்பதை விட உங்கள் குளியலறை / குழியலறையில் இருந்து கதைக்க விரும்பக்கூடும்!!

Toilet Gel Bowl Cleaner – Flower Stamp (Push & Click Dispenser)

🧼🚿 பயன்படுத்தும் முறை:.
1) நீங்கள் Toilet க்கு செல்ல வேண்டும்.
2) டொய்லெட் பௌலின் உள் பக்க சுவரில் (Bathroom சுவரில் அல்ல!) ஜெல்லை புஷ் செய்து கிளிக் செய்யுங்கள் – அழகான பூவடிவத்தில் ஜெல் ஒட்டிக்கொள்ளும்.
3) அதன் பிறகு ஒவ்வொரு Flush-லேயும் வாசனை, சுத்தம் - அத்தோடு பாக்டீரியா எதிர்ப்பு!

மலர்ந்த பூ நீண்ட நாட்களுக்கு நறுமணம்/சுத்தம் தரும்.

வீட்டில் சிறிய மாற்றம் – மனதில் பெரிய திருப்தி! 😊

⚠️ **குறிப்பு**: அமரும் பொழுது உங்கள் சருமத்தில் ஒட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் செல்லும் இடம் எல்லாம் Toilet Airfreshener நறுமணம் வீசினால், Para Lights பொறுப்பு ஏற்காது 😅

Para Lights Jaffna
115 Chemmani Road
Nallur

2 Pcs Kitchen Flower Mat - 1001/=Para Lights - Jaffna115 Chemmani RoadNear Kittu Poonga
22/10/2026

2 Pcs Kitchen Flower Mat - 1001/=

Para Lights - Jaffna
115 Chemmani Road
Near Kittu Poonga

ஒரு அடியை விட நீளமும் ஏறக்குறைய ஒரு அடி அகலமான இதே டிசைன் சுவர் கடிகாரம் உள்ளன. அழகு, அத்தோடு சற்று தொலைவில் இருந்தும் ந...
22/10/2026

ஒரு அடியை விட நீளமும் ஏறக்குறைய ஒரு அடி அகலமான இதே டிசைன் சுவர் கடிகாரம் உள்ளன. அழகு, அத்தோடு சற்று தொலைவில் இருந்தும் நேரத்தை இலகுவாக பார்க்க முடியும்.

40 x 25cm Flower Wall Clock - 1201/=

(தயாரிப்பின் அளவை நன்கு விளங்கிக்கொள்ள ஒரு பேனாவை அதன் மேல் வைத்து படம் எடுத்துள்ளோம்.)

Para Lights - Jaffna
115 Chemmani Road
Nallur

Address

115 Chemmani Road Nallur
Jaffna
40000

Telephone

+94789130813

Website

Alerts

Be the first to know and let us send you an email when Para Lights - Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Para Lights - Jaffna:

Shortcuts

Share