A1 HanZee Construction

A1 HanZee Construction Construction

30/04/2025
06/01/2024

பேர்ஸ் முக்கியமான ஆவணங்களுடன் காத்தான்குடியில் வைத்து காணாமல் போய் விட்டது. தயவு செய்து கண்டெடுத்தவர்கள் 0756131626 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

21/07/2023
Concreting day
12/06/2023

Concreting day

Some of our ongoing projects.
06/06/2023

Some of our ongoing projects.

*கட்டுமானப்பணிகளை இடைநிறுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்*தற்போது எமதூரில் ஏற்பட்டிருக்கின்ற தீவிர கொரோனா பரவலைக் கட்டுப்பட...
17/06/2021

*கட்டுமானப்பணிகளை இடைநிறுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்*

தற்போது எமதூரில் ஏற்பட்டிருக்கின்ற தீவிர கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக காத்தான்குடி நகருக்கான COVID-19 தடுப்பு செயலணியின் 16/06/2021ம் திகதி அறிவுறுத்தலுக்கமைய, இன்றுமுதல் சகல கட்டுமான வேலைகளையும் மறுஅறிவுறுத்தல் வரை இடைநிறுத்திவைப்பது என தீர்மானித்துள்ளோம்.

எனவே சகல வீட்டு உரிமையாளர்களும் கட்டிடத்துறை சார் தொழிலாளர்களும் இத்தீர்மானத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

*Kattankudy Builders Association*
*17/06/2021*
*AZ-Builders*
*BMS Constructions*
*HanZee Constructions*
*Huthaifa builders*
*Micro Engineering*
*RHF Constructions*
*RinaR Engineering*
*VR Construction*

Plastering work
23/07/2020

Plastering work

Address

No. 1 , 4th Cross Street, Thaqwa Town
Kattankudi
30100

Opening Hours

Monday 07:00 - 21:30
Tuesday 07:00 - 21:30
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 11:00
13:55 - 21:30
Saturday 06:00 - 21:00
Sunday 06:00 - 21:30

Telephone

+94767017881

Website

Alerts

Be the first to know and let us send you an email when A1 HanZee Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A1 HanZee Construction:

Share