05/04/2026
ஸஷ்வி இன்ஜினியரிங் நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் A9 வீதி பரந்தன் பகுதியில் திரு.சூரியமூர்த்தி அவர்களின் கடைத்தொகுதியுடன் வீட்டுவேலை.
உங்கள் கனவு வீடுகள் கடைகள் போன்றவற்றை பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் அமைத்துக்கொள்ளலாம்.
Sazwi engineering and construction
Mullaitivu road paranthan
[email protected]
0778448664