30/08/2026
🔔 மூடப்பட்ட சந்நிதி — முழுக் கதையும் ஒரே வீடியோவில்!
நள்ளிரவில் தானாக ஒலித்த அந்த பழைய கோயில் மணி...
முப்பது வருடங்களாக திறக்கப்படாத சந்நிதி...
அருணை மட்டும் வழிநடத்திய மர்மப் பெண்...
அம்மா விட்டுச் சென்ற கடிதம்...
சுவருக்குப் பின்னால் மறைக்கப்பட்ட உண்மை...
5 பாகங்களாக நீங்கள் பார்த்த “மூடப்பட்ட சந்நிதி” — இப்போது முழுக் கதையும் ஒரே வீடியோவில்! 🔥
இதுவரை எந்த Episode-யும் பார்க்காதவர்கள் கூட ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே தடவையில் பார்க்கலாம்.
ஆனா கடைசி வரை பாருங்க...
ஏன்னா எல்லா மர்மங்களுக்கும் பதில் கிடைத்துவிட்டது என்று நினைக்கும் நேரத்தில்...
அருணைப் பற்றிய இன்னொரு உண்மை ஆரம்பமாகிறது. 🔔