Mugamalai fuel station

Mugamalai fuel station yes

அறிவித்தல்...............
18/03/2026

அறிவித்தல்...............

15/03/2026

QR REGISTRATION

*நம்பிக்கையுடன் புதிய ஆண்டு - 2026* 💪 *புதுவருட நல்வாழ்த்துக்கள்*🌹 🤝  *இந்த புதிய ஆண்டில்,*✨*உங்கள் வாழ்க்கையில்**மகிழ்ச...
01/01/2026

*நம்பிக்கையுடன் புதிய ஆண்டு - 2026* 💪
*புதுவருட நல்வாழ்த்துக்கள்*🌹 🤝

*இந்த புதிய ஆண்டில்,*✨
*உங்கள் வாழ்க்கையில்*
*மகிழ்ச்சி💫, ஆரோக்கியம்💫,*
*அமைதி, வெற்றி💫🏆*
*எல்லாம் நிறைந்து இருக்கட்டும்.*

*பழைய கவலைகளை விடுத்து,*
*புதிய நம்பிக்கையுடன்💥*ஒற்றுமையாக 🤝
*புதிய தொடக்கங்களை*
*வரவேற்கும் ஆண்டாக அமையட்டும்.* 🔥

✨ *உங்கள் கனவுகள் நனவாக,*
*இந்த புத்தாண்டு வழி காட்டட்டும்.* 🤝🤝

🎉 *ஒவ்வொரு நாளும்*
*புதிய நம்பிக்கையுடன் தொடங்கி,*❤️
*ஒவ்வொரு முயற்சியும்*
*வெற்றியாக முடிவடையட்டும்* .🪄

*நல்ல எண்ணங்கள், நல்ல மனிதர்கள்,*🩷
*நல்ல நிகழ்வுகள் சூழ*
*இந்த புதிய ஆண்டு*🪄✨
*இனியதாக அமையட்டும்.*🎈

*🌏உறவுகள் அனைவருக்கும்*🎈🎈 *இனிய புத்தாண்டு* *நல்வாழ்த்துகள்!* 🌹🙏
"உங்கள் KMS@

விண்ணப்பப்படிவங்கள் ஏற்கப்படும்
30/06/2025

விண்ணப்பப்படிவங்கள் ஏற்கப்படும்

எரிபொருள் விலையில் மாற்றம்
30/06/2025

எரிபொருள் விலையில் மாற்றம்

17/06/2025
முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில்சகல எரிபொருட்களும் #பெற்றோல் #டீசல் #மண்ணெண்ணய் #சுப்படீசல்சுப்பபெற்றோல்வேண்டியஅளவி...
16/06/2025

முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில்
சகல எரிபொருட்களும்
#பெற்றோல்
#டீசல்
#மண்ணெண்ணய்
#சுப்படீசல்
சுப்பபெற்றோல்
வேண்டியஅளவி பெற்றுக்கொள்ளலாம்.கையிருப்பு தாராளம் உண்டு.

25/01/2024

எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பொற்று கொள்ளா முடியும்
26.01.2024

Address

Matuguma

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mugamalai fuel station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mugamalai fuel station:

Share