SPK ROCK

SPK ROCK Oil Production

பிறக்கும் புத்தாண்டு உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் மற்றும் தொழில் துறைகள் முன்னேறவும் அத்துடன், அனைவருக்கும் சகல ஐஸ்...
01/01/2025

பிறக்கும் புத்தாண்டு உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் மற்றும் தொழில் துறைகள் முன்னேறவும் அத்துடன், அனைவருக்கும் சகல ஐஸ்வரியங்களும் நிறைவாக கிடைக்கும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

29/07/2024

எமது நிறுவனத்தின் நிறுவுநர் அவர்களின் பிறந்தநாiளை (29-07-2024) முன்னிட்டு எமது நிறுவனத்தினர்
வீதி ஒரங்களினை துப்பரவு செய்து நிழல் தரும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது..
எமது பணியாளர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலும் SPK ROCK Coconut Oil ======================= நாம் 100வீத தர தூய்மையான தேங்காய் எண்ணையிளை விசேட விலை கழிவில...
04/04/2024

வவுனியாவிலும் SPK ROCK Coconut Oil
=======================
நாம் 100வீத தர தூய்மையான தேங்காய் எண்ணையிளை விசேட விலை கழிவில் வவுனியா நகர சபை மைதானத்திலும் 04-04-2024 மற்றும் 05-04-2024 காலை 9.00 மணிதொடக்கம் மாலை 9.00 மணிவரை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்வதை இட்டு பெருமை கொள்கின்றோம்

யாழிலும்  SPK ROCK Coconut Oil ======================= நாம் 100வீத தர தூய்மையான தேங்காய் எண்ணையிளை(Cold press white coco...
15/09/2023

யாழிலும் SPK ROCK Coconut Oil
=======================
நாம் 100வீத தர தூய்மையான தேங்காய் எண்ணையிளை(Cold press white coconut Oil) வல்வெட்டுத்துறையில் நந்தவனம் Food city ல் வாடிக்கையாளருக்கு விற்பனை செய்வதை இட்டு பெருமை கொள்கின்றோம்.
Nanthavanam Shopping complex
valvettithurai junction, Valvettiturai, Sri Lanka
+94 77 855 9224

Address

SPK ROCK (Pvt)Ltd, Kanukkerney West, Mulliyawalai
Mullaitivu
42000

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Friday 08:30 - 17:30
Saturday 08:30 - 17:30

Alerts

Be the first to know and let us send you an email when SPK ROCK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share