Nisha Construction Private LTD.

Nisha Construction Private LTD. A New Chapter In The Construction Industry..

21/09/2025

👷‍♂️ மேசன் வேலைக்கு ஆட்கள் தேவை.
🏗️ Nisha Construction(PVT) Ltd.
📍 வேலை இடம்: வவுனியா
📞 தொடர்புகளுக்கு: 0752011004

In this Vesak Day, we wish you and your families, peace, unity and joy on your holy day. As Buddha said, “Your purpose i...
23/05/2024

In this Vesak Day, we wish you and your families, peace, unity and joy on your holy day. As Buddha said, “Your purpose in life is to find your purpose and give your whole heart and soul to it.” May you be blessed by Buddha, Dharma, and Sangha. We sincerely wish you a fruitful and spiritually refreshing Vesak Day.

මෙම වෙසක් දිනයේදී අපි ඔබටත් ඔබේ පවුලේ අයටත් සාමය, සමගිය සහ ප්‍රීතිය ප්‍රාර්ථනා කරමු. බුදුන් වහන්සේ වදාළ පරිදි, "ඔබේ ජීවිතයේ පරමාර්ථය වන්නේ ඔබේ අරමුණ සොයා ගැනීම සහ ඔබේ මුළු හදවතම ඒ සඳහා ලබා දීමයි." ඔබ වහන්සේට බුදු සරණයි දර්මය සඟ සරණයි. ඔබට සරුසාර සහ ආධ්‍යාත්මික ප්‍රබෝධමත් වෙසක් දිනයක් වේවායි අපි හදවතින්ම ප්‍රාර්ථනා කරමු.

உடலை இயந்திரமாக்கி,மனதை மரமாக்கி,வியர்வை துளியை ரணமாக்கி,கவலைகளை மறந்து, தன் குடும்பத்திற்காகவும் நாட்டிற்காகவும் உழைக்க...
30/04/2024

உடலை இயந்திரமாக்கி,
மனதை மரமாக்கி,
வியர்வை துளியை ரணமாக்கி,
கவலைகளை மறந்து, தன் குடும்பத்திற்காகவும் நாட்டிற்காகவும் உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.❤️

Successfully Completed Contact : 0752011004
15/04/2024

Successfully Completed
Contact : 0752011004

11/04/2024
இன்று புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு எங்கள் Nisha Construction குழுமத்தினால் 900 ஐஸ் கிறீம்களை எங்கள் அலுவலகத்திற்கு ம...
10/04/2024

இன்று புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு எங்கள் Nisha Construction குழுமத்தினால் 900 ஐஸ் கிறீம்களை எங்கள் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பித்து கிண்ணியா T சந்தி தொடக்கம் குட்டிகராச்சி சந்தி வரை வழங்கி வைக்கப்பட்டது.

Happy Eid Mubarak🫂❤️
09/04/2024

Happy Eid Mubarak🫂❤️

அல்ஹம்துலில்லாஹ்..மிகவும் பின் தங்கிய பிரதேசமான யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தின் நீர் தட்டுப்பாட்டிற்கான முற்றுப்புள்ளி...
27/11/2023

அல்ஹம்துலில்லாஹ்..

மிகவும் பின் தங்கிய பிரதேசமான யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தின் நீர் தட்டுப்பாட்டிற்கான முற்றுப்புள்ளி.
*********************************************

யாழ் மாவட்ட கோப்பாய் தெற்கு பகுதியில் வாழும் விவசாய மக்களுக்களின் அத்தியவசிய தேவையாக இருந்த நீர் தேவையினை நிறைவுசெய்யும் முகமாக அவர்களுக்கான குழாய் கிணற்றுடன் கூடிய சேமிப்பு தாங்கி தொகுதி ஒன்று Headquarters 51 Infantry Division, Army Camp koppay வளாகத்தில் அமைத்து இன்று(27) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இதற்கு முழுமையான பங்களிப்பினையும் அனுசரனையினையும் வழங்கிய அல் ஹித்மத்துல் உம்மாஹ் பவுன்டேஷனுக்கும் அதன் பணிப்பாளர் Mohammed Fatih Gazzali அவர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்..

இத்திட்டத்திற்கான முழு வழிகாட்டலினையும் வழங்கி 11 நாட்கள் தங்குமிட வசதியையும் மூன்று நேர உணவு வசதியினையும் எங்களுக்கு ஏற்பாடு செய்து தந்த lieutenant Colonel அனஸ் அஹமட் சேர் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி.

TodayWaterproofing work
15/09/2023

Today

Waterproofing work

Today Contact: 0772011004
07/09/2023

Today

Contact: 0772011004

Address

Malinthurai, Kinniya/04
Periya Kinniya
31100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94772011004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nisha Construction Private LTD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nisha Construction Private LTD.:

Share