𝕄𝕒𝕣𝕚 𝔼𝕟𝕘𝕚𝕟𝕖𝕖𝕣𝕚𝕟𝕘

𝕄𝕒𝕣𝕚 𝔼𝕟𝕘𝕚𝕟𝕖𝕖𝕣𝕚𝕟𝕘 WE LISTEN to your needs, DESIGN it to your specifications, AND BUILD it to your DREAM ..

உங்கள் கனவு இல்லம் அல்லது வேறு வகையான கட்டிடத்தை இலங்கையில் எப்பகுதியிலும் குறைந்த செலவில் குறுகிய காலத்தில் நேர்த்தியாக...
08/05/2025

உங்கள் கனவு இல்லம் அல்லது வேறு வகையான கட்டிடத்தை இலங்கையில் எப்பகுதியிலும் குறைந்த செலவில் குறுகிய காலத்தில் நேர்த்தியாகவும் அழகாகவும் அமைத்துக்கொள்ள இன்றே எம்மிடம் இணைந்து கொள்ளுங்கள்.

Mari Engineering (pvt) Ltd

எமது நிறுவனத்தின் சேவைகள்.....
📌 𝟐𝐃, 𝟑𝐃 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐏𝐥𝐚𝐧
📌 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧
📌 𝐄𝐬𝐭𝐢𝐦𝐚𝐭𝐢𝐨𝐧
📌 𝐈𝐧𝐭𝐞𝐫𝐢𝐨𝐫 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧
📌 𝐄𝐱𝐭𝐞𝐫𝐢𝐨𝐫 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧
📌 𝐁𝐎𝐐 𝐏𝐫𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐢𝐨𝐧
📌 𝐒𝐮𝐫𝐯𝐞𝐲𝐨𝐫 𝐏𝐥𝐚𝐧
📌 𝟑𝐃 𝐕𝐢𝐬𝐮𝐚𝐥𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧
போன்ற அனைத்து வித சேவைகளும் தகுதி வாய்ந்த பல்கலைக்கழக பொறியியலாளர்களாலும் , தகுதி வாய்ந்த கட்டடக்கலை நிபுணர்களாலும் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு....
☎ 𝟬𝟳𝟳 3593 421

உழைப்பில் முன்னேறும் தொழிலாளர் தின வாழ்த்துகள் 🙏
01/05/2025

உழைப்பில் முன்னேறும் தொழிலாளர் தின வாழ்த்துகள் 🙏

Happy New Year 🎇
01/01/2025

Happy New Year 🎇

Merry Christmas 🎄🎁
25/12/2024

Merry Christmas 🎄🎁

13/04/2024

சிதம்பரக்கல்லூரி முகப்பு

அனைவருக்கும் இனிய #குரோதி_தமிழ்ப்_புத்தாண்டுவாழ்த்துக்கள்.! 🎉
13/04/2024

அனைவருக்கும் இனிய
#குரோதி_தமிழ்ப்_புத்தாண்டு
வாழ்த்துக்கள்.! 🎉

23/10/2022

😊😊😊😊

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இப்பொழுது 1600ரூபாய் இன்னும் சில நாட்களில் 900ரூபாய்யாரும் வாங்காததால் வீசப்பட்ட சீமெந்து...
08/05/2022

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இப்பொழுது 1600ரூபாய் இன்னும் சில நாட்களில் 900ரூபாய்

யாரும் வாங்காததால் வீசப்பட்ட சீமெந்துக்கள் .
எனவே இரண்டு மாதங்கள் எமது ஊரில் கட்டிட வேலைகளை தாமதப்படுத்தி யாரும் வாங்க வேண்டாம்.. விலை தானாக குறையும்

அதிகமாக பகிர்ந்து கொள்ளவும்

use of chicken meshChicken mesh has the same function as reinforcement does in concrete. It strengthens the plaster agai...
09/03/2022

use of chicken mesh
Chicken mesh has the same function as reinforcement does in concrete. It strengthens the plaster against forces . Mainly to avoid the crack formed due to insufficient gap filling between RCC column & Brick wall joint.

08/03/2022
அன்பு பொங்க ஆசை பொங்க இன்பம் பொங்க இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி  பொங்க பொங்கலோ பொங்கல் Mari engineering...
14/01/2022

அன்பு பொங்க
ஆசை பொங்க
இன்பம் பொங்க
இனிமை பொங்க
என்றும் உங்கள் வீட்டில்
மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல்

Mari engineering இன் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Address

Valvettithurai

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝕄𝕒𝕣𝕚 𝔼𝕟𝕘𝕚𝕟𝕖𝕖𝕣𝕚𝕟𝕘 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share