11/10/2018
சிறந்த நிறுவனங்களில் வேலை பெறுவது எப்படி?
நீங்கள் படித்த அதே படிப்பை,அதே வருடத்தில்,அதே மதிப்பெண்களுடன் முடித்தவர்களில் சிலர் குருகிய காலத்தில் மிகப்பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தோடு பணி அமர்கிறார்கள் அது எப்படி அவர்களுக்கு மட்டும் சாத்தியம் ? என்ற கேள்வி ஒவ்வொரு முறையும் வேலை தேடி தோல்வி அடையும் போது உங்களுக்கு எழும். அதற்கான விடை தான் என்ன ?
எப்படி? ஒரு பெரிய நிறுவனத்தில் ஆட்களை தேர்ந்து எடுக்கிறார்கள் என்று சரிவர முழுமையாக தெரியாததே அவர்களின் தோல்விக்கு முதன்மையான காரணம்.சரி எப்படிதான் ஆட்கள் தேர்ந்து எடுக்கிறார்கள்.
எடுத்துகாட்டாக ஒரு நிறுவனம் பத்து Engineers தேவை ,உங்களுடைய Resume-யை நிறுவனத்தின் Email-க்கு அனுப்புங்கள் என்று கூறுவதாக எடுத்துகொள்வோம் குறைந்தது ஆயிரம் நபர்கள் தங்களுடைய Resume-யை நிறுவனத்திற்கு அனுப்புவார்கள்,பத்து engineer vacancies-க்கு இந்த ஆயிரம் நபர்களையும் அந்த நிறுவனம் interview-க்கு கண்டிப்பாக அழைக்க இயலாது ஏனென்றால? அது அவர்களுக்கு தேவையற்ற பணம் மற்றும் நேர செலவை ஏற்படுத்தும்
எனவே நிறுவனம் Vacancies-க்கு ஏற்றார்போல் ,கிட்டதட்ட நூறு நபர்களை மட்டும் interview-க்கு அழைப்பார்கள்.மற்ற தொலாயிரம் நபர்களும் நிறுவனத்தின் Resume selection முறையில் reject செய்யபடுகிறார்கள்.
தேர்வுசெய்யபட்ட அனைவருமே, Reject ஆனவர்களைவிட சிறந்த Resume-ஐ கொண்டு Apply செய்தவர்கள் என்பதுதான் எதார்த்த உண்மை.
Best Resume format ever:
உங்களது Resume-ல் உங்களுடைய target job title,target industry,management skills, Job skills, technical skills ,safety standards, quality standards,reporting persons,size of your leading team முக்கியமாக இருத்தல் வேண்டும் மேலும் சரியான இடத்தில் அவை பொறுந்தி இறுத்தல் மிகவும் அவசியம்
மொத்ததில் உங்கள் Resume தேர்வுசெய்பவர்களை ஈர்க்க வேண்டும் ,பொதுவாக ஒரு Resume-ற்கு ஐந்து முதல் பதினைந்து seconds மட்டும் தான் select செய்ய எடுத்து கொள்கிறார்கள் எனவே
மிகவும் நேர்த்தியான மற்றும் தரமான Resume-ஐ கொண்டு வேலையை apply செய்யுங்கள்
நீங்களும் தரமான மற்றும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மிக நேர்த்தியான Resume-யை பெற அணுகவும்
[email protected]
நன்றி, அன்புடன் மற்றவர்களுக்கும் இதைபகிறவும்