NR PLUS Engineering & Construction Pvt Ltd

NR PLUS Engineering & Construction Pvt Ltd Are you looking for best ENGINEERING contact me....

05/04/2026
வேலை ஆட்கள் தேவை
12/03/2026

வேலை ஆட்கள் தேவை

குறைந்த விலையில் தரமான  தரத்துடன் கூடிய கட்டுமானம் உங்கள் இடத்தில் உங்களின் கனவு இல்லம்..  கட்டுவதற்கு.. சரியான விலையில்...
05/03/2026

குறைந்த விலையில் தரமான தரத்துடன் கூடிய கட்டுமானம் உங்கள் இடத்தில் உங்களின் கனவு இல்லம்.. கட்டுவதற்கு.. சரியான விலையில், குறித்த நேரத்தில் தரமாக கட்டித்தரப்படும்...... உங்கள் கனவு இல்லத்தை உங்கள் விருப்பப்படி நினைவாக்க உங்களுடன் நாங்கள்..

Our services
• 2D வரைபடம் (2D Planning)
• 3D முப்பரிமாண வடிவமைப்பு (3D Modelling)
• கட்டுமானம் (Construction)
• புதுப்பித்தல் (Renovation)
• கட்டடக்கலை வடிவமைப்பு (Architectural Designs)
• உட்புற வடிவமைப்பு (Interior Design)

தொடர்புக்கு : 0094740018361
0094740568361

அனைத்து விதமான கட்டுமானம் வேலைகளும்
#நிறைவான தரம்
#முறையான வாஸ்து
#வாடிக்கையாளர் மனநிறைவு
#சிறப்பான வடிவமைப்பு
#குறித்த நேரத்தில்
#தரமான பொருட்கள்
#குறைந்த விலை

PLUS Engineering
plus Engineering

05/03/2026

எமது நிறுவனத்தின் அடுத்த கட்டமாக பாசையூர் 2ம் குறுக்கு வீதியில் சகோதரன் சிங்கராயா பெர்னடிக் அவர்களின் அமையப்பெறப்போகும் இல்லத்துக்குறிய அடிக்கல் நாட்டும் நிகழ்வின் சிறிய தொகுப்பு.எமது நிறுவனத்தினை தொடர்பு கொண்டு உங்கள் கனவு இல்லங்களையும் அமைத்துக் கொள்ளுங்கள்.
தொடர்பு கொள்ள
NR plus engineering and construction pvt ltd
0094740018361
0094740568361

🔻உங்களின் கட்டுமான  திட்டத்திற்கு நம்பகமான மற்றும் அனுபவம் வாய்ந்த கட்டுமான நிறுவனத்தைத் தேடுகிறீர்களா?🔻உங்கள் கனவு இல்ல...
26/02/2026

🔻உங்களின் கட்டுமான திட்டத்திற்கு நம்பகமான மற்றும் அனுபவம் வாய்ந்த கட்டுமான நிறுவனத்தைத் தேடுகிறீர்களா?
🔻உங்கள் கனவு இல்லம் ,அடுக்குமாடி குடியிருப்பு , ஷாப்பிங் சென்டர் , திருமண மண்டபம் , உணவகம் , வியாபார நிலையங்கள் போன்றவற்றைக் கட்ட திட்டமிட்டுள்ளீர்களா?
🔻உங்களிடம் உள்ள பட்ஜெட்க்குள் உங்கள் கட்டிடம் கட்ட எண்ணுகிறீர்களா?
🔻நீங்கள் அமைக்கவிருக்கும் கட்டிடத்திற்கு இருபரிமாண, முப்பரிமாண முறையில் வரைபடம் ஒன்றை வடிவமைக்க தீர்மாணித்துள்ளீர்களா?
🔻நீங்கள் விரும்பிய வசதிகளுடன் அதி நவீன கட்டமைப்புடன் உங்களுக்கு பிடித்த Design களில் கட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளீர்களா?
கவலையை விடுங்கள்...
இதோ..
பலவருட காலம் கட்டுமானத் துறையில் அனுபவம் வாய்ந்த தேர்சியான பொறியியலாளர் குழு தயாராக இருக்கிறது.
நீங்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் நீங்கள் அமைக்கவிருக்கும் கட்டிடம் இலங்கையில் எப்பாகத்தில் இருந்தாலும் உங்களுக்கு சிரமம் இல்லாமல் குறுகிய காலத்துக்குள் உத்தரவாதத்துடன் நியாய விலையில் அனைத்து விதமான கட்டிட நிர்மாண வேலைகளையும் ஒரே கூரையின் கீழ் நேர்த்தியாக செய்து தருகிறோம்.
கட்டிட வடிவமைப்பு,
மதிப்பீடு,
கட்டுமானம்,
ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சிறந்த சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்
𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝐜𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐰𝐨𝐫𝐤 𝐚𝐭 𝐚𝐧 𝐚𝐟𝐟𝐨𝐫𝐝𝐚𝐛𝐥𝐞 𝐩𝐫𝐢𝐜𝐞!
𝐖𝐞 𝐨𝐟𝐟𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐛𝐞𝐬𝐭 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐛𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝐜𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐰𝐨𝐫𝐤

NR PLUS ENGINEERING AND CONSTRUCTION PVT LTD

0740018361
0740568361

22/01/2026

' என்னோட கனவு இல்லம் '
எல்லோருக்கும் அவங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு அழகான சொந்த வீட்டை கட்ட வேணும் என்று ஆசை இருக்கும்! அதற்கு உங்கள் ஒரேயொரு தெரிவு எங்கள் நிறுவனம் 😍🏗️🏠

NR PLUS ENGINEERING and CONSTRUCTION (Pvt) Ltd
Civil Engineering Services
Design & Build
☎️ TP No - 0740018361 / 0740568361
Mail - [email protected]
Fb Page - NR PLUS ENGINEERING and CONSTRUCTION
Web- www.nr plus engineering and construction.com

இன்று யாழ்ப்பாணத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த அனுபவம் மிக்க  நிறுவனங்களில் நாமும் ஒன்றாக திகழ்கின்றோம்!உறவுகளே! உங்கள்   கன...
02/10/2025

இன்று யாழ்ப்பாணத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த அனுபவம் மிக்க நிறுவனங்களில் நாமும் ஒன்றாக திகழ்கின்றோம்!

உறவுகளே! உங்கள் கனவு இல்லங்கள் , அடுக்குமாடி குடியிருப்புக்கள் , ஷாப்பிங் சென்ரர்கள் ,திருமண மண்டபங்கள் உணவகங்கள் போன்றனவற்றை அமைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா ?

உங்கள் கட்டடத்தின் சதுர அடிக்கு வரும் முழுத் தொகையை கணக்கிட்டு அத் தொகையை உங்கள் கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் மாதம் எத்தனை காலமோ அவற்றால் பங்கிட்டு வரும் தொகையை மாத்திரம் மாத மாதம் செலுத்தி உங்கள் வேலையை பூர்த்தி செய்ய முடியும்
அந்த ஒவ்வொரு மாதத்துக்குள்ளும் முடிக்கப்படும் வேலைகளின் தன்மைகளும் எழுத்து வடிவில் உங்களுக்கு தரப்படும்.
ஒவ்வொரு மாத பண செலுத்தலுடன் ஒவ்வொரு வேலைகளும் முடிக்கப்பட்டும்.

இந்த முறை உங்களுக்கும் ஒரு கனவு இல்லத்தை அமைத்துக் கொள்ள மிக இலகுவானதாக இருக்கும் என நம்புகின்றோம்.
நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வீடுகளை அமைத்துக் கொள்ள எங்களை தொடர்பு கொள்ளுகள்.
"உங்கள் கனவையும் அடைந்து எங்களையும் வளர்த்திடுங்கள் "
NR plus engineering and construction Pvt ltd LTD

Contact number 0740018361
0740568361

யாழ்ப்பாணம்,வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி போன்ற 🇱🇰இடங்களில் உங்கள் நீண்ட கால கனவு 🏘இல்லம், 🏢  வர்த்தக நிலைய...
13/09/2025

யாழ்ப்பாணம்,வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி போன்ற 🇱🇰இடங்களில் உங்கள் நீண்ட கால கனவு 🏘இல்லம், 🏢 வர்த்தக நிலையங்களை உயர் தரத்தில் நிர்மாணித்திட இன்றே எம்முடன் கை கோர்த்திடுங்கள். 🤝
1️⃣.Free 2D House Plan
2️⃣.Free 3D Modelling
3️⃣.Free UC / VC Approval Documentation
4️⃣.Free Site Inspection
5️⃣.Free Rated Actual Bills of Quantity
6️⃣.Free Cost & Structural Consultation
7️⃣.Major Projects are Designing by ExperiencedCharted Engineer & Architect
8️⃣.Architecturally Modified Designs.
🔴 Budjet Houses 🏡
🟡 Semi Luxury Houses🏠
🟢 Super Luxury Houses (Architecturally Modified)🏣
போன்றவற்றைத் தகுதி வாய்ந்த பொறியியலாளர்கள், தொழிநுட்பவியலாளர்களின் நேரடி மேற்பார்வையில், தரமான மூலப்பொருட்களைக்கொண்டு ஒப்பற்ற உத்தரவாத்துடன் நிர்மாணித்திட இன்றே அழையுங்கள்.
HOTLINE: 0740018361
0740568361

Address

Raja Street
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when NR PLUS Engineering & Construction Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share