Whiteon Builders Private Limited

Whiteon Builders Private Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Whiteon Builders Private Limited, Construction Company, 235/3A, Point Pedro Road, Nallur, Jaffna.

𝟓𝟎𝟎𝟎 𝐅𝐎𝐋𝐋𝐎𝐖𝐄𝐑𝐒 𝐎𝐍 𝐅𝐀𝐂𝐄𝐁𝐎𝐎𝐊!Thank you to every single person in the 𝐖𝐡𝐢𝐭𝐞𝐨𝐧 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲!This milestone means more than likes. ...
27/08/2026

𝟓𝟎𝟎𝟎 𝐅𝐎𝐋𝐋𝐎𝐖𝐄𝐑𝐒 𝐎𝐍 𝐅𝐀𝐂𝐄𝐁𝐎𝐎𝐊!

Thank you to every single person in the 𝐖𝐡𝐢𝐭𝐞𝐨𝐧 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲!

This milestone means more than likes. It means new projects, new trust, and new homes we get to help build.

Thank you for watching, sharing, and recommending us.
Thank you for letting us teach and learn with you every day.

Here’s to more projects, more knowledge, and more quality construction ahead.

𝐖𝐞 𝐛𝐮𝐢𝐥𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐫𝐮𝐬𝐭. 𝐘𝐨𝐮 𝐡𝐞𝐥𝐩 𝐮𝐬 𝐠𝐫𝐨𝐰. ❤️

📍 235/3A, Point Pedro Road, Nallur, Jaffna
📞 021 2229278 | 077 1234957 | 070 3675453

5000+ உறுப்பினர்கள் முகநூலில்!

Whiteon குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்!

இந்த சாதனை வெறும் ‘லைக்குகள்’ (Likes) பற்றியது மட்டுமல்ல. இது நாங்கள் உருவாக்கப்போகும் புதிய திட்டங்கள், எம்மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் நாங்கள் கட்டித்தரப்போகும் புதிய வீடுகளுக்கான அடையாளம்.

எங்களைப் பின்தொடர்ந்து, எங்களின் பதிவுகளைப் பகிர்ந்து (Share), எங்களை மற்றவர்களுக்குப் பரிந்துரைத்தமைக்கு எமது நன்றிகள்.

ஒவ்வொரு நாளும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், உங்களுக்குக் கற்றுத்தரவும் எங்களுக்கு வாய்ப்பளித்தமைக்கு எமது நன்றிகள்.

மேலும் பல புதிய திட்டங்கள், கட்டுமான அறிவுறுத்தல்கள் மற்றும் தரமான கட்டுமானப் பணிகளுடன் தொடர்ந்து பயணிப்போம்.

நம்பிக்கையுடன் கட்டுகின்றோம். உங்கள் ஆதரவால் வளர்கின்றோம். ❤️

📍 235/3A, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்

📞 021 2229278 | 077 1234957 | 070 3675453

24/08/2026

𝐁𝐄𝐇𝐈𝐍𝐃 𝐓𝐇𝐄 𝐒𝐂𝐄𝐍𝐄𝐒 - 𝐏𝐀𝐑𝐓 𝟎𝟕!

Last month, we opened the doors to our new 𝐖𝐡𝐢𝐭𝐞𝐨𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐞𝐫𝐬 𝐇𝐞𝐚𝐝 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞.

This didn’t happen overnight.
Behind this one moment, there were months of hard work.
From our internal & external staff, to our skilled workers and well-wishers — everyone played a part in building this dream. We captured every single moment of this journey.

𝐇𝐞𝐫𝐞 𝐢𝐬 𝐑𝐄𝐄𝐋 𝟎𝟕:
This shows how our team worked together to bring the head office to life.
Watch closely — every task, even the smallest detail, was done under skilled supervision and by professional hands. This is how we approach every project.

𝐒𝐭𝐚𝐲 𝐭𝐮𝐧𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐦𝐨𝐫𝐞 𝐛𝐞𝐡𝐢𝐧𝐝-𝐭𝐡𝐞-𝐬𝐜𝐞𝐧𝐞𝐬 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭𝐬 𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐬𝐨𝐨𝐧!

Thank you to everyone who supported us.

𝐋𝐞𝐭’𝐬 𝐛𝐮𝐢𝐥𝐝 𝐚 𝐛𝐞𝐭𝐭𝐞𝐫 𝐭𝐨𝐦𝐨𝐫𝐫𝐨𝐰, 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫.

Behind the Scenes - பகுதி 𝟎𝟕!

கடந்த மாதம், எங்களது Whiteon Builders இன் புதிய தலைமை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இது ஒரே இரவில் நடந்துவிடவில்லை.
இந்த ஒரு தருணத்திற்குப் பின்னால் மாதக்கணக்கான கடின உழைப்பு உள்ளது. எங்கள் உள் மற்றும் வெளி ஊழியர்கள் முதல், திறமையான பணியாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் வரை - அனைவரும் இந்தக் கனவை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தனர்.
இந்தப் பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம்.

இதோ ஏழாவது ரீல் (REEL 𝟎𝟕):
தலைமை அலுவலகத்தை உருவாக்குவதற்கு எங்களது குழு எவ்வாறு ஒன்றிணைந்து உழைத்தது என்பதை இது காட்டுகிறது.
கவனித்துப் பாருங்கள் — ஒவ்வொரு பணியும், திறமையான மேற்பார்வையின் கீழும் நிபுணர்களின் கைகளாலும் செய்யப்பட்டதுதான். இதுவே நாங்கள் ஒவ்வொரு திட்டத்தையும் அணுகும் விதமாகும்.

விரைவில் வெளிவரும் மேலும் பல Behind-the-Scenes தருணங்களுக்காக காத்திருங்கள்!

எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எங்களது நன்றிகள்.

ஒன்றாக இணைந்து சிறந்ததொரு நாளையை உருவாக்குவோம்.

𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 | 𝐀𝐫𝐢𝐲𝐚𝐥𝐚𝐢, 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚We are proud to announce the successful completion of another project at  𝐀𝐫𝐢𝐲𝐚𝐥𝐚𝐢, ...
23/08/2026

𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 | 𝐀𝐫𝐢𝐲𝐚𝐥𝐚𝐢, 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚

We are proud to announce the successful completion of another project at 𝐀𝐫𝐢𝐲𝐚𝐥𝐚𝐢, 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚 - 𝐑𝐢𝐠𝐡𝐭 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐀𝟗 𝐌𝐚𝐢𝐧 𝐑𝐨𝐚𝐝.

To be honest, this was more of a 𝐧𝐞𝐰 𝐜𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐭𝐡𝐚𝐧 𝐚 𝐫𝐞𝐧𝐨𝐯𝐚𝐭𝐢𝐨𝐧. More than 80% of the work was done from scratch.

𝐓𝐡𝐞 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞𝐬:
This project truly tested us.
The land was very small and located on the main road, which made it difficult to bring in materials and remove debris.
We also faced unavoidable material shortages which led to a 1-month delay from our promised timeline.

𝐓𝐡𝐞 𝐑𝐞𝐬𝐮𝐥𝐭:
But despite the challenges, we delivered exactly what we promised.
✅ No compromise on quality.
✅ No compromise on client requirements.

The housewarming ceremony was held on 𝟐𝟐𝐧𝐝 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 𝟐𝟎𝟐𝟔, and we were overwhelmed by the response.
Guests were surprised by the final outcome, and we are grateful to have received new inquiries and contracts just from people seeing our work and advertisement boards on the main road.

𝐀 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐓𝐨:
1. 𝐌𝐫𝐬. 𝐒𝐚𝐫𝐨𝐣𝐢𝐧𝐢 from 𝐒𝐰𝐢𝐭𝐳𝐞𝐫𝐥𝐚𝐧𝐝 - Our client. Thank you for trusting us after seeing our work on social media and giving us this opportunity. The same smile we saw when we received the advance was on your face at the final handover. That is our biggest success.

2. 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐓𝐞𝐚𝐦, 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭 𝐒𝐭𝐚𝐟𝐟 & 𝐖𝐨𝐫𝐤𝐞𝐫𝐬 - For their hard work, dedication, and sleepless nights.

3. 𝐌𝐫. 𝐃𝐚𝐧𝐮𝐣𝐚𝐧 - Our Assistant Engineer who led this project on site and made it possible.

This is what 𝐖𝐡𝐢𝐭𝐞𝐨𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐞𝐫𝐬 (𝐏𝐯𝐭) 𝐋𝐭𝐝 stands for - 𝐓𝐫𝐮𝐬𝐭, 𝐐𝐮𝐚𝐥𝐢𝐭𝐲, 𝐚𝐧𝐝 𝐂𝐨𝐦𝐦𝐢𝐭𝐦𝐞𝐧𝐭.

📸 _Stay tuned!_ We will be sharing more photos, videos, and behind-the-scenes of how we overcame the challenges on this project soon on our Facebook, Instagram, and website.

📞 𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐬: 021 2229278 | 070 3675453 | 077 1234957*

📍 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐔𝐬: 235/3A, Point Pedro Road, Nallur, Jaffna

🎉 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது | அரியாலை, யாழ்ப்பாணம் 🎉

யாழ்ப்பாணம், அரியாலை - A9 பிரதான வீதியில் அமைந்துள்ள எமது மற்றொரு கட்டுமானத்தை வெற்றிகரமாக முடித்து ஒப்படைத்துள்ளோம் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது ஒரு புதுப்பித்தல் (Renovation) பணியை விட 80% க்கும் மேல் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு புதிய கட்டுமானப் பணியாகும்.

எதிர்கொண்ட சவால்கள்:
இத்திட்டம் எங்களது திறமைக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தது.

பிரதான வீதியில் அமைந்துள்ள மிகக் குறுகிய நிலப்பரப்பு என்பதால், கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதும், கழிவுகளை அகற்றுவதும் மிகவும் சிரமமாக இருந்தது.

மேலும், தவிர்க்க முடியாத பொருட்கள் பற்றாக்குறை காரணமாக, எமது திட்டமிட்ட நேரத்தை விட 1 மாதம் தாமதமானது.

எமது எடுகோள் & முடிவு:
சவால்கள் பல இருந்தாலும், வாடிக்கையாளருக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் மிகத் துல்லியமாக நிறைவேற்றியுள்ளோம்.

✅ தரத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லை.

✅ வாடிக்கையாளரின் விருப்பங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

22 ஆகஸ்ட் 2026 அன்று கிரகப்பிரவேசம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதான வீதியில் அமைக்கப்பட்ட எமது விளம்பரப் பலகைகளையும், எமது கட்டட அமைப்பையும் பார்த்து வியந்த பலர், புதிய திட்டங்களுக்கான விசாரணைகளையும் ஒப்பந்தங்களையும் எம்முடன் பகிரந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கின்றது.

எங்களது மனமார்ந்த நன்றிகள்:
1. திருமதி. சரோஜினி (சுவிட்சர்லாந்து) - எங்களது வாடிக்கையாளர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக எங்களை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றி. ஆரம்பத் தொகையைப் பெற்றுக் கொண்டபோது உங்கள் முகத்தில் பார்த்த அதே புன்னகையை, இறுதிப் பொறுப்பளிப்பின் போதும் கண்டோம். அதுவே எங்களின் மிகப்பெரிய வெற்றி!

2. தொழில்நுட்பக் குழு, நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் - எவ்வித ஓய்வுமின்றி உழைத்து இத்திட்டத்தை சாத்தியமாக்கியமைக்கு நன்றிகள்.

3. பொறியியல் உதவி அதிகாரி திரு. தனுஜன் - களத்தில் முன்னின்று இத்திட்டத்தை மிகச்சிறப்பாக வழிநடத்தியமைக்கு பாராட்டுகள்.

இதுவே Whiteon Builders (Pvt) Ltd இன் அடையாளம் - நம்பிக்கை, தரம் மற்றும் அர்ப்பணிப்பு!

📸 இத்திட்டத்தில் நாங்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அதன் உருவாக்கக் காட்சிகளை விரைவில் எங்களது Facebook, Instagram, YouTube மற்றும் இணையதளத்தில் பகிரவுள்ளோம்.
தொடர்ந்து இணைந்திருங்கள்!

📞 தொடர்புகளுக்கு: 021 2229278 | 070 3675453 | 077 1234957

📍 முகவரி: 235/3A, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்

Join the Whiteon Builders Family! 🚨We're hiring 𝐂𝐢𝐯𝐢𝐥 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐬 / 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 𝐂𝐢𝐯𝐢𝐥 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐬 / 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫𝐬 for our...
17/08/2026

Join the Whiteon Builders Family! 🚨

We're hiring 𝐂𝐢𝐯𝐢𝐥 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐬 / 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 𝐂𝐢𝐯𝐢𝐥 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐬 / 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫𝐬 for our projects at northern province.

Accommodation will be provided for candidates from outstation districts.

If you're a hardworking, talented, and honest individual who loves learning and sharing knowledge, we'd love to hear from you!

Grow with us and be part of exciting construction projects in the North. Contact us to join our team!

16/08/2026

𝐁𝐄𝐇𝐈𝐍𝐃 𝐓𝐇𝐄 𝐒𝐂𝐄𝐍𝐄𝐒 - 𝐏𝐀𝐑𝐓 𝟎𝟔!

Last month, we opened the doors to our new 𝐖𝐡𝐢𝐭𝐞𝐨𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐞𝐫𝐬 𝐇𝐞𝐚𝐝 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞.

This didn’t happen overnight.
Behind this one moment, there were months of hard work.
From our internal & external staff, to our skilled workers and well-wishers — everyone played a part in building this dream. We captured every single moment of this journey.

𝐇𝐞𝐫𝐞 𝐢𝐬 𝐑𝐄𝐄𝐋 𝟎𝟔:
This shows how our team worked together to bring the head office to life.
Watch closely — every task, even the smallest detail, was done under skilled supervision and by professional hands. This is how we approach every project.

𝐒𝐭𝐚𝐲 𝐭𝐮𝐧𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐦𝐨𝐫𝐞 𝐛𝐞𝐡𝐢𝐧𝐝-𝐭𝐡𝐞-𝐬𝐜𝐞𝐧𝐞𝐬 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭𝐬 𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐬𝐨𝐨𝐧!

Thank you to everyone who supported us.

𝐋𝐞𝐭’𝐬 𝐛𝐮𝐢𝐥𝐝 𝐚 𝐛𝐞𝐭𝐭𝐞𝐫 𝐭𝐨𝐦𝐨𝐫𝐫𝐨𝐰, 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫.

Behind the Scenes - பகுதி 𝟎𝟔!

கடந்த மாதம், எங்களது Whiteon Builders இன் புதிய தலைமை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இது ஒரே இரவில் நடந்துவிடவில்லை.
இந்த ஒரு தருணத்திற்குப் பின்னால் மாதக்கணக்கான கடின உழைப்பு உள்ளது. எங்கள் உள் மற்றும் வெளி ஊழியர்கள் முதல், திறமையான பணியாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் வரை - அனைவரும் இந்தக் கனவை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தனர்.
இந்தப் பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம்.

இதோ ஆறாவது ரீல் (REEL 𝟎𝟔):
தலைமை அலுவலகத்தை உருவாக்குவதற்கு எங்களது குழு எவ்வாறு ஒன்றிணைந்து உழைத்தது என்பதை இது காட்டுகிறது.
கவனித்துப் பாருங்கள் — ஒவ்வொரு பணியும், திறமையான மேற்பார்வையின் கீழும் நிபுணர்களின் கைகளாலும் செய்யப்பட்டதுதான். இதுவே நாங்கள் ஒவ்வொரு திட்டத்தையும் அணுகும் விதமாகும்.

விரைவில் வெளிவரும் மேலும் பல Behind-the-Scenes தருணங்களுக்காக காத்திருங்கள்!

எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எங்களது நன்றிகள்.

ஒன்றாக இணைந்து சிறந்ததொரு நாளையை உருவாக்குவோம்.

14/08/2026

𝐁𝐄𝐇𝐈𝐍𝐃 𝐓𝐇𝐄 𝐒𝐂𝐄𝐍𝐄𝐒 - 𝐏𝐀𝐑𝐓 𝟎𝟓!

Last month, we opened the doors to our new 𝐖𝐡𝐢𝐭𝐞𝐨𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐞𝐫𝐬 𝐇𝐞𝐚𝐝 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞.

This didn’t happen overnight.
Behind this one moment, there were months of hard work.
From our internal & external staff, to our skilled workers and well-wishers — everyone played a part in building this dream. We captured every single moment of this journey.

𝐇𝐞𝐫𝐞 𝐢𝐬 𝐑𝐄𝐄𝐋 𝟎𝟓:
This shows how our team worked together to bring the head office to life.
Watch closely — every task, even the smallest detail, was done under skilled supervision and by professional hands. This is how we approach every project.

𝐒𝐭𝐚𝐲 𝐭𝐮𝐧𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐦𝐨𝐫𝐞 𝐛𝐞𝐡𝐢𝐧𝐝-𝐭𝐡𝐞-𝐬𝐜𝐞𝐧𝐞𝐬 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭𝐬 𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐬𝐨𝐨𝐧!

Thank you to everyone who supported us.

𝐋𝐞𝐭’𝐬 𝐛𝐮𝐢𝐥𝐝 𝐚 𝐛𝐞𝐭𝐭𝐞𝐫 𝐭𝐨𝐦𝐨𝐫𝐫𝐨𝐰, 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫.

Behind the Scenes - பகுதி 𝟎𝟓!

கடந்த மாதம், எங்களது Whiteon Builders இன் புதிய தலைமை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இது ஒரே இரவில் நடந்துவிடவில்லை.
இந்த ஒரு தருணத்திற்குப் பின்னால் மாதக்கணக்கான கடின உழைப்பு உள்ளது. எங்கள் உள் மற்றும் வெளி ஊழியர்கள் முதல், திறமையான பணியாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் வரை - அனைவரும் இந்தக் கனவை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தனர்.
இந்தப் பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம்.

இதோ ஐந்தாவது ரீல் (REEL 𝟎𝟓):
தலைமை அலுவலகத்தை உருவாக்குவதற்கு எங்களது குழு எவ்வாறு ஒன்றிணைந்து உழைத்தது என்பதை இது காட்டுகிறது.
கவனித்துப் பாருங்கள் — ஒவ்வொரு பணியும், திறமையான மேற்பார்வையின் கீழும் நிபுணர்களின் கைகளாலும் செய்யப்பட்டதுதான். இதுவே நாங்கள் ஒவ்வொரு திட்டத்தையும் அணுகும் விதமாகும்.

விரைவில் வெளிவரும் மேலும் பல Behind-the-Scenes தருணங்களுக்காக காத்திருங்கள்!

எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எங்களது நன்றிகள்.

ஒன்றாக இணைந்து சிறந்ததொரு நாளையை உருவாக்குவோம்.

Address

235/3A, Point Pedro Road, Nallur
Jaffna
40000

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 13:00
Sunday 08:00 - 13:00

Telephone

+94703675453

Alerts

Be the first to know and let us send you an email when Whiteon Builders Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Whiteon Builders Private Limited:

Shortcuts

Share